கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » சமரசமான வெங்கடேஷ்
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
வாடா படத்தை இயக்கிவரும் ஏ. வெங்கடேஷின் அடுத்தப் படம் மலை மலை. இந்தப் படத்தை வெங்கடேஷ் இயக்குவதாக முதலில் செய்தி வெளியான போது அதனை அவர் மறுத்தார்.

தனது அனுமதியில்லாமல் பெயரை மலை மலை யூனிட் பயன்படுத்துவதாகவும் வெங்கடேஷ் தரப்பில் புகார் கூறப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதனைத் தொடர்ந்து அருண் விஜயே படத்தை இயக்குவது என தீர்மானமானது.

இந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார், வெங்கடேஷ். மலை மலை படத்தை இம்மாத இறுதியில் தொடங்குவதாக கூறியவர், படத்திற்கு லொகேஷன் பார்க்க மலேசியா சென்றுள்ளார். இதில் அருண் விஜய் ஜோடியாக வேதிகா நடிக்கிறார். வில்லனாக நடிப்பது பிரகாஷ்ரா‌ஜ்.

படத்தில் ஒரு மலை அருண் விஜய், இன்னொரு மலை பிரகாஷ்ரா‌ஜ். அதுதான் மலை மலை. ெட்டை மலை என்றும் வைத்திருக்கலாம்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: வெங்கடேஷ் வாடா மலை மலை அருண் விஜய் வேதிகா பிரகாஷ்ராஜ்