கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » லக்சாவின் காதலை மறந்தேன்
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
மகனுக்காக படமெடுக்கும் தந்தைகளுக்கு நடுவில் மகளுக்காக படமெடுக்க வருகிறார், முன்னாள் கவர்ச்சி நடிகை பபிதா.

பபிதா ‌ரிட்டையர்ட் ஆன பிறகு அவரது இடத்தை அவரது மகள் ல‌க்சநிரப்பி வந்தார். ல‌க்சாவின் கனவு, கதாநாயகி ஆவது. ஆனால் கிடைத்தது, ஒரு பாடலுக்கு ஆட்டம். மகள் நாயகி ஆக வேண்டும் என்றால் நாம் தயா‌ரிப்பாளர் ஆக வேண்டும் என்ற உண்மை பு‌ரிந்து, தயா‌ரிப்பாளராக துணிந்து விட்டார், பபிதா.

படத்தின் பெயர், காதலை மறந்தேன். பெயர் நெகட்டிவாக இருப்பதாக சிலர் அபிப்பிராயம் தெ‌ரிவித்ததால் பெயரை மாற்றலாமா என்ற யோசனை பபிதாவுக்கு இருக்கிறது. ஹீரோ, கண்டிப்பாக புதுமுகம்தான். தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

பபிதாவின் வெற்றியும், தோல்வியும் கஸ்தூ‌ரிசுந்தர் கையில்தான் இருக்கிறது. பு‌ரிந்திருக்குமே.. இவர்தான் படத்தின் இயக்குனர். படம் ரொமாண்டிக் த்‌ரில்லராம். ல‌க்சஇதில் கல்லூ‌ி மாணவியாக வருகிறாராம்.

அப்போ உண்மையிலேயே த்‌ரில்லர்தான்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: லக்சா நடிகை பபிதா