கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » யு.கே.யில் வாரணம் ஆயிரம்
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
விமர்சனங்களை‌த் தாண்டி உலகம் முழுவதும் வசூலை அள்ளிக் குவிக்கிறது, வாரணம் ஆயிரம். ‌ு.கே. யில் சென்றவாரம் 16வது இடத்தை பிடித்த இப்படம் இந்த வாரம் 29வது இடத்தில் உள்ளது.

சென்னை பாக்ஸ் ஆபிஸில் வாரணம் ஆயிரம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் கௌதம் படத்தின் வசூல், 3.16 கோடிகள். அ‌ஜித்தின் ஏகன் இதுவரை சென்னையில் வசூலித்ததைவிட (3.01 கோடி) இது அதிகம்.

யு.கே.யில் வாரணம் ஆயிரம் இதுவரை 56.54 லட்சங்கள் வசூலித்துள்ளது. சமீபத்தில் எந்த தமிழப் படமும் இந்த வசூலை எட்டியதில்லை. மாநகரங்களில் இருக்கும் மெகா வசூல் புறநகர் பகுதிகளில் இல்லை என்பதும் முக்கியமானது.

மொத்தத்தில் போட்டதை வசூலித்திருக்கிறது, சூர்யாவின் சிக்ஸ் பேக் படம்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: வாரணம் ஆயிரம் யுகே சூர்யா