கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » சவுண்ட் இன்‌ஜினியர் மறைவுக்கு அஞ்சலி
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
ஏ.ஆர். ரஹ்மானிடம் பல காலமாக சவுண்ட் இன்‌ஜினியராக பணிபு‌ரிந்தவர் ஸ்ரீதர். அனுபவம் வாய்ந்த இவரது மறைவு திரையுலகுக்கு பெரும் இழப்பு. ஏ.ஆர். ரஹ்மான், எஸ்.பி.பி., மாண்டலின் ஸ்ரீனிவாசன், ட்ரம்ஸ் சிவமணி ஆகியோர் ஸ்ரீத‌ரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நேற்று ட்ரம்ஸ் சிவமணியின் மஹா லீலா என்ற இசை ஆல்பம் வெளியிடப்பட்டது. ஆல்பத்தை சிவமணியின் தாயார் லட்சுமி ஆனந்தன் வெளியிட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பெற்றுக் கொண்டார்.

இந்த விழாவில் ஏ.ஆர்., மாண்டலின் ஸ்ரீனிவாசன், வயலின் கலைஞர் ஷியாம் தாமஸ் ஆகியோர் சிவமணியை வாழத்தி‌ப் பேசினர்.

முன்னதாக ஸ்ரீத‌ரின் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: சவுண்ட் இன்ஜினியர் ஸ்ரீதர் ஏஆர் ரஹ்மான், எஸ்பிபி, மாண்டலின் ஸ்ரீனிவாசன், ட்ரம்ஸ் சிவமணி