கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » ரெட்டைச்சுழியிலிருந்து பாலசந்தர் விலகல்?
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
பாலசந்த‌ரின் சிஷ்யர் தாமிரா இயக்கும் ரெட்டைச்சுழி படத்தில் முதல் முறையாக பாலசந்தரும், பாரதிரா‌ஜாவும் இணைந்து நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

படப்பிடிப்புக்காக சென்ற மாதமே கிளம்பியிருக்க வேண்டும். சிகரமும், இமயமும் தயாராகாததால் படப்பிடிப்பு இந்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. குழந்தைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் எடுக்க தீர்மானித்துள்ளார், தாமிரா.

நடிக்க சம்மதம் தெ‌ரிவித்தாலும் பாலசந்த‌ரின் உடல்நிலை ஒத்துழைக்குமா என்பது சந்தேகம். படத்தின் போட்டோசெஷனுக்கு வந்த அவர் மிகவும் தளாந்து காணப்பட்டதாக கூறுகிறார்கள் உடன் இருந்தவர்கள். இதனால் பாலசந்தருக்கு பதில் வேறொருவரை தாமிரா தேடிக் கொண்டிருப்பதாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: ரெட்டைச்சுழி பாலசந்தர் பாரதிராஜா தாமிரா