கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » முதலிடத்தில் காதலில் விழுந்தேன்!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
webdunia photoWD
விளம்பரத்தின் பலத்தில் ஒரு படத்தை முதலிடத்துக்கு கொண்டுவர முடியுமா?

முடியும். அதனை நிரூபித்துள்ளது காதலில் விழுந்தேன். சென்ற வாரம் மூன்றாவது இடத்தில் இருந்த இப்படம் இந்த வாரம் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தை பிடித்துள்ளது.

சென்ற வாரம் முதலிட‌த்தை பிடித்த சக்கரகட்டி இந்த வாரம் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது வெங்கட்பிரபுவின் சரோஜா. இதன் மொத்த சென்னை வசூல் 2.20 கோடிக‌ள். சென்ற வாரம் வெளியான துரை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதன் முதல் வார வசூல் பதினாறு லட்சங்கள்.

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் ஐந்தாவது இடத்தை ராமன் தேடிய சீதை பிடித்துள்ளது. இதன் மொத்த சென்னை வசூல் 62 லட்சங்கள்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: முதலிடம் காதலில் விழுந்தேன் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் சக்கரகட்டி சரோஜா ராமன் தேடிய சீதை