கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » மகன்களை இயக்கும் தந்தைகள்!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
மகன்களை ஹீரோவாக்கும் சினிமா பிரபலங்கள் அவர்களை வைத்து படம் இயக்க ஆர்வம் காட்டுகிறார்கள். கஸ்தூ‌ரி ராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர் என்று இதற்கு ஏராளமான உதாரணம் காட்ட முடியும்.

லேட்டஸ்டாக ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் தனது மகன் ஜெய் சிரஞ்சீவியை ஹீரோவாக்கி ூர்யா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

மகன் சாந்தனுவை வைத்து படம் இயக்க கதை தயார் செய்து வருகிறார் பாக்யரா‌ஜ். அவரது சிஷ்யர் பாண்டியராஜன் தனது மகன் பிருதிவியை வைத்து படம் பண்ண இருக்கிறார்.

தந்தைகளின் இந்த க‌ரிசனம்தான் பல மகன்களின் ஒரே மூலதனமாக இருக்கிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: மகன்களை இயக்கும் தந்தைகள் கஸ்தூரி ராஜா, எஸ்ஏ சந்திரசேகர் ஜாக்குவார் தங்கம் பாக்யராஜ்