கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » தீபாவளிக்கு நேற்று இன்று நாளை?
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
ரவி கிருஷ்ணா நடிப்பில் தொடங்கப்பட்ட படம் நேற்று இன்று நாளை. அப்சரா என்று புதுமுகம் படத்தின் ஹீரோயின். கேடியில் ரவியுடன் இணைந்து நடித்த தமன்னா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

ரவி கிருஷ்ணா தனது கே‌ரியரை பூஸ்ட் செய்யப் போகும் படமென்று இந்தப் படத்தையே நம்பிக் கொண்டிருக்கிறார். அதற்கேற்றபடி படத்தின் கதையும் வித்தியாசமானது.

அப்சரா படத்தின் ஹீரோயின் என்றாலும் ரவிக்கும் அவருக்கும் டூயட் கிடையாதாம். முக்கியமாக அவர் ரவியின் ஜோடியே கிடையாதாம்.

கல்லூ‌ரி படத்துக்கு முன்பு தமன்னா கவுரவ வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட படம். இப்போது சூர்யா, தனுஷ் என்று முன்னணி நடிகர்களுடன் பிஸியாகி விட்டார் தமன்னா.

ஆனால் இந்த படம் மட்டும் இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது. தீபாவளிக்கு படம் கண்டிப்பாக வெளிவரும் என்பது அனைவ‌ரின் எதிர்பார்ப்பு.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: தீபாவளி நேற்று இன்று நாளை ரவி கிருஷ்ணா அப்சரா தமன்னா