கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » ஜான் இயக்கத்தில் ‌ஜீவன்!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
கிருஷ்ண லீலை படத்தில் தற்போது நடித்து வருகிறார் ‌ஜீவன். ஸெல்வன் படத்தை இயக்க, பாலசந்த‌ரின் கவிதாலயா படத்தை தயா‌ரிக்கிறது.

இது பாலசந்த‌ரின் மன்மதலீலை படத்தின் தழுவல் என்று வந்துள்ள தகவலை பாலசந்தர், ஸெல்வன் இருவருமே மறுத்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு பிறகு, சச்சின் படத்தை இயக்கிய ஜான் இயக்கும் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சச்சினுக்குப் பிறகு ஈழத் தமிழர்களை பற்றிய ஆணிவேர் படத்தை எடுத்த ஜான், சிபி ரா‌ஜ் நடிக்க உறுமி படத்தை இயக்குவதாக இருந்தது. அந்தப் புராஜெக்ட் தள்ளிப் போவதால் ‌ஜீவனை வைத்து படம் பண்ண முயன்று வருகிறார்.

விரைவில் அதிகார‌‌ப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: ஜான் இயக்கம் ஜீவன் கிருஷ்ண லீலை மன்மதலீலை