கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » மர்மயோகியில் ஷோபனா!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
இம்மாதம் கமலின் மர்மயோகியின் படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்தில் கமலுடன் த்‌ரிஷா, ஸ்ரேயா, ஹேமமாலினி, வையாபு‌ரி, முமைத்கான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் நடிகை ஷோபனா.

ச‌ரித்திர‌ப் படமான மர்மயோகியில் கமல் மூன்று வேடங்களில் நடிக்கிறார். அவரது காத‌‌லியாக த்‌ரிஷாவும், மனைவியாக ஸ்ரேயாவும் நடிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

படத்தில் கிளாஸிகல் டான்ஸர் கதாபாத்திரம் ஒன்று இடம் பெறுகிறது. அந்த வேடத்தில் ஷோபனா நடிக்கிறார். சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருக்கும் ஷோபனா டான்ஸர் கதாபாத்திரம் என்பதால் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: மர்மயோகி ஷோபனா