கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » மாதவனின் ஆனந்த புன்னகை!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
மலையாளத்தில் மாதவன் நடித்த படம் மேட் இன் யுஎஸ்ஏ. முழுக்க அமெ‌ரிக்காவில் தயாரான இப்படத்தை தமிழில் ஆனந்த புன்னகை என்ற பெய‌ரில் வெளியிடுகிறார்கள்.

அமெ‌ரிக்கா செல்லும் மாதவன் தான் சம்பாதிக்கும் பணத்தை பாபு ஆண்டனியிடம் கொடுத்து வைக்கிறார். ஊருக்கு வந்து அவ‌ரிடமிருந்து பணத்தை வாங்கலாம் என்றால் பாபு ஆண்டனியை யாரோ கொன்று விடுகிறாகள். அவரை யார், எதற்கு கொன்றா‌ர்கள் எனபதை மாதவன் கண்டுபிடிப்பதே கதை.

க்ரைம் த்‌ரில்லரான இதனை தமிழில் ஆனந்த புன்னகை என்ற பெய‌ரில் டப் செய்து வெளியிடுகிறா‌ர்கள்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: மாதவன் ஆனந்த புன்னகை மேட் இன் யுஎஸ்ஏ க்ரைம்