முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > சினிமா செய்தி > மர்மயோகி போட்டோ செஷன்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மர்மயோகி போட்டோ செஷன்!
பிரமிட் சாய்மீரா, ராஜ்கமல் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் மர்மயோகியின் முதல்கட்ட போட்டோ செஷன் சென்னையில் தொடங்கியது.

சரித்திர கதையான இதில் கமலுடன் த்ரிஷா, ஸ்ரேயா நடிக்கின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டுடியோவில் நடந்த போட்டசெஷனில் மூவரும் கலந்து கொண்டனர்.

கமல் போர் வீரர்களுக்குரிய உடையும், த்ரிஷா, ஸ்ரேயா இளவரசிகளுக்குரிய உடைகளும் அணிந்திருந்தனர். இன்னும் சில நாட்கள் போட்டசெஷன் தொடரும் என்று கூறப்படுகிறது.

இந்த போட்டோசெஷன் குறித்து தயாரிப்பு தரப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
மேலும்
நான் குடித்தேனா? - குமுறிக் கொட்டிய சிம்பு!
படம் 'ஹிட்'டாகும் பார்முலா!
சண்டையும் சாகசமும்!
புதுமுகங்கள் போதும்!
நடிகர் ரகுவரன் பெயரால் நலத்திட்டம்!
அஜித்-விஜய் 50-50