கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » சீன சண்டைக் கலைஞர்களுடன் விஜய்!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
பாங்காங்கில் இருக்கிறார் விஜய். உடன் நயன்தாரா. சுவிட்சர்லாந்தில் பாடல் காட்சி முடிந்தபின் இயக்குனர் பிரபுதேவா லொகேஷனை பாங்காங்கிற்கு மாற்றியுள்ளார்.

விஜய் - நயன்தாரா டூயட்டை இங்குள்ள எழில் கொஞ்சம் தீவுகளில் படமாக்குகிறார்கள். அப்படியே ஒரு சண்டைக் காட்சியையும்.

ஆக்சன் காட்சிகளில் அயல்நாட்டு சண்டைக் கலை நிபுணர்களுக்கு வாய்ப்பளிப்பது, தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் பேஷன். ரஜினியின் எந்திரனில் கூட ஒருவர் இருக்கிறார், யென் ஹபிங்.

வில்லு சண்டைக் காட்சியில் சீன சண்டைக் கலைஞர்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனராம். ஹாலிவுட் படங்களுடன் மோத இந்த மாற்றம் அவசியமானதுதான்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: சீன சண்டைக் கலைஞர்கள் விஜய் வில்லு