கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » மாதவனின் இருமொழிப் படம்!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
மாதவன், ஷமிதா ஷெட்டி, சதா நடித்திருக்கும் படம் லீலை. ராம்கோபால் வர்மாவுடன், இந்தி தயாரிப்பாளர் ஒருவர் இணைந்து தயாரித்திருக்கும் படம்.

இருவருக்குள்ளும் கருத்து மோதல் ஏற்பட்டு, பாதியில் படம் நின்றுபோகும் நிலைமை. எப்படியோ சமாளித்து இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது லீலை.

இந்தப் படத்திற்கு ஒரு விசேஷம். மாதவன் நடித்த படங்கள் தெலுங்கில் 'டப்' செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் படத்தில் மாதவன் இதுவரை நடித்ததில்லை. முதல் முறையாக லீலை தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ளது.

சுவாரஸ்யமான க்ரைம் த்ரில்லர், லீலை. இந்த வருட இறுதியில் படத்தை திரையில் எதிர்பார்க்கலாம்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: மாதவன் இருமொழிப் படம் லீலை