கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » பருத்திவீரனில் விஷ்ணு!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
தமிழ் திரையுலகில் திருப்புமுனையாக அமைந்த படம் பருத்திவீரன். பார்க்கிற எவரும் நடித்துவிட வேண்டும் என்று நினைக்கிற உயிரோட்டமான கதாபாத்திரங்கள். தெலுங்கு நடிகர் விஷ்ணுவுக்கும் அப்படியொரு ஆசை.

தெலுங்கில் பருத்திவீரன் ரீ-மேக் செய்யப்படுகிறது. இதில் விஷ்ணு, கார்த்தி நடித்த வேடத்தை ஏற்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. ரஜினி நண்பர் மோகன்பாபுவின் மூத்த மகன்தான் இந்த விஷ்ணு. விரைவில் இவர் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

யதார்த்தமான கதாபாத்திரங்களும், இயல்பான நடிப்பும்தான் பருத்திவீரனின் உடலும் உயிரும். ஆந்திரா காரம் இதனை ஓவர்டேக் செய்யாமல் இருக்க வேண்டும்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: பருத்திவீரன் விஷ்ணு தெலுங்கு