முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > சினிமா செய்தி > செப். 6 துரை ஆடியோ!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
செப். 6 துரை ஆடியோ!
ஸ்ரீராஜலட்சுமி பிலிம்ஸ் தேனப்பன் தயாரித்திருக்கும் 'துரை'யின் ஆடியோ செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

அர்ஜுன், கீரத், கஜாலா, விவேக், சுமா நடித்திருக்கும் துரையை ஏ. வெங்கடேஷ் இயக்கியுள்ளார். கதை, திரைக்கதை, வசனம் அர்ஜுன். டி. இமான் இசையமைத்துள்ளார்.

சென்னை சத்யம் காம்ப்ளக்ஸில் துரையின் இசை வெளியீட்டு விழா நடக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம. நாராயணன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.
மேலும்
நாயகனின் தில்லுமுல்லு!
ராஜாதி ராஜாவில் நமிதா!
வதந்தியை பொய்யாக்கிய ப்ருத்விராஜ்!
அண்ணன் தம்பி ஜோடியாகும் நயன்தாரா!
தமிழில் போலீஸ் போலீஸ்?
பெயர் மாறும் பியா!