முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > சினிமா செய்தி > ‌பி‌ல்லா வா‌ய்‌ப்பை மறு‌த்த நய‌ன்தாரா!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌பி‌ல்லா வா‌ய்‌ப்பை மறு‌த்த நய‌ன்தாரா!
அ‌மிதா‌ப்ப‌ச்ச‌ன் எ‌ண்பதுக‌ளி‌ல் நடி‌த்த டா‌ன், த‌மி‌ழி‌ல் ‌பி‌ல்லாவாக ர‌ீ-மே‌க் ஆனது. ‌பிறகு அ‌ஜி‌த் நடி‌ப்‌பி‌ல் அதே ‌பி‌ல்லா அதே பெய‌ரி‌ல் ஹைடெ‌க் கல‌ரி‌ல் ர‌ீ- மே‌க்கா‌கி க‌ல்லா க‌ட்டியது தெ‌ரியு‌ம்.

தெலு‌ங்‌கி‌ல் அ‌ஜி‌த் நடி‌த்த ‌பி‌ல்லாவை ‌ரீ-மே‌க் செ‌ய்‌கிறா‌ர் இய‌க்குந‌ர் ரமே‌ஷ். ‌பிரபா‌ஸ் ஹ‌ீரோ. ‌கிரு‌ஷ்ணா மூ‌வீ‌ஸ் பட‌த்தை‌த் தயா‌ரி‌க்‌கிறது.

அ‌ஜி‌த்‌தி‌ன் ‌பி‌ல்லா‌வி‌ல் ‌பி‌ஸ்டலை‌விட அ‌திந‌வீன ஆயுதமாக உபயோக‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டவ‌ர் நய‌ன்தாரா. இவரது டூ ‌பீ‌ஸ் ‌நீ‌ச்ச‌ல் உடை‌க்கு அ‌வ்வளவு ‌கிரே‌ஸ்.

த‌மி‌ழி‌ல் போ‌ட்ட அதே உடையை‌த் தெலு‌ங்‌கிலு‌ம் போட முடியுமா என நய‌‌ன்தாரா‌விட‌ம் கே‌ட்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள். அ‌ம்ம‌ணி சொ‌ன்ன ப‌தி‌ல் நோ!

இ‌ப்போது வேறு ந‌ல்ல டூ ‌பி‌ஸ் பாடியை... சா‌ரி நடிகையை‌த் தேடி வரு‌கிறா‌ர்க‌ள்.
மேலும்
பா‌சி‌ல் இய‌க்க‌த்‌தி‌ல் பூ‌ர்ணா!
த‌மி‌ழி‌ல் ‌ரிலைய‌ன்‌ஸி‌ன் ‌பி‌க் ‌பி‌க்ச‌ர்‌ஸ்!
ஸ்ரீ ஐய‌ப்பா- ‌சீஸ‌ன் பட‌ம்!
சரண்யா மோகன் - ரைஸிங் ஸ்டார்
தர‌ண் இசை‌யி‌ல் யுவ‌ன்!
வைரமு‌த்து‌வி‌ன் வேக‌ம்!