முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > சினிமா செய்தி > வைரமு‌த்து‌வி‌ன் வேக‌ம்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வைரமு‌த்து‌வி‌ன் வேக‌ம்!
பெய‌ர் வை‌க்க‌வி‌ல்லை, பட‌ப்‌பிடி‌ப்பை தொட‌‌ங்க‌வி‌ல்லை... அத‌ற்கு‌ள் ம‌ணிர‌த்ன‌ம் இய‌க்கு‌ம் பு‌திய பட‌‌த்‌தி‌ன் பாட‌ல்களை எழு‌தி முடி‌த்து ‌வி‌ட்டா‌ர் வைரமு‌த்து.

ம‌ணிர‌த்ன‌‌ம் பட‌ம் எ‌ன்று வரு‌ம்போது, வைரமு‌த்து‌க்கு போ‌ட்டியாக இரு‌ப்பவ‌ர் கு‌ல்சா‌ர். ம‌ணிர‌த்ன‌ம் பட‌த்‌தி‌ன் இ‌ந்‌தி ப‌தி‌ப்‌பி‌ன் பாட‌ல்களை எழுது‌கிறவ‌ர். ஒரே ‌சி‌‌ச்சுவேஷ‌ன்... இது க‌விஞ‌ர்க‌ள். எது ‌சிற‌ந்தது எ‌ன்று இருவரு‌க்கு‌ள்ளு‌ம் எ‌ப்போது‌ம் போ‌ட்டி.

இதுப‌ற்‌றி வைரமு‌த்து‌விட‌ம் கே‌ட்டத‌ற்கு அவ‌ர் சொ‌ன்ன சுவார‌ஸிய ‌விள‌க்க‌ம் இது.

கு‌ல்ச‌ர் ‌சிற‌ந்த பாடலா‌சிய‌ர். எ‌ன்னை ‌விட ‌சிற‌ப்பாக பாட‌ல் எழுதுவா‌ர். ஆனா‌ல், நா‌ன் எழுது‌ம் த‌‌‌மி‌ழ்மொ‌ழி அவ‌ர் எழுது‌ம் இ‌ந்‌தியை ‌விட இ‌னிமையானது!

அ‌ப்படியானா‌ல் யா‌ர் எழுது‌ம் பாட‌ல் ‌சிற‌ப்பானது?

உ‌க்கா‌ந்து யோ‌சியு‌ங்க‌ள்... ஒரு வேளை ப‌தி‌ல் ‌கிடை‌க்க‌வி‌‌ல்லை!
மேலும்
நாயக‌னி‌ன் ஓப‌‌னி‌ங்!
குசேல‌ன்- ’முடிவு'‌க்கு வராத ‌பிர‌ச்சனை!
குசேலசனை தொட‌ர்‌ந்து ச‌த்ய‌ம்!
உலக ‌திரை‌ப்பட ‌விழா‌க்க‌‌ளி‌ல் ‌சினேகா பட‌ம்!
செ‌ன்னை‌யி‌ல் பெ‌ர்‌க்ம‌ன் ‌திரை‌ப்பட‌ங்க‌ள்!
ஊட்டியில் பஞ்சாமிர்தம்!