முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > சினிமா செய்தி > உலக ‌திரை‌ப்பட ‌விழா‌க்க‌‌ளி‌ல் ‌சினேகா பட‌ம்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
உலக ‌திரை‌ப்பட ‌விழா‌க்க‌‌ளி‌ல் ‌சினேகா பட‌ம்!
சினேகா, ‌‌பிரச‌‌ன்னா நடி‌த்த அ‌ச்சமு‌ண்டு முடி‌ந்து ‌வி‌ட்டது. போ‌ஸ்‌ட் புரொ‌ட‌க் ஷ‌ன் வேலைக‌‌ள் முடியு‌ம் தருவா‌யி‌ல் உ‌ள்ளன.

முழு‌க்க அமெ‌‌ரி‌க்கா‌வி‌ல் எடு‌க்க‌ப்ப‌ட்ட இ‌ப்ப‌ட‌த்தை இய‌க்குன‌ர் அருண‌கி‌ரி நாத‌ன் உய‌ர் தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்த‌ி‌ல் படமா‌க்‌கியு‌ள்ளா‌ர். ஹா‌லிவு‌ட்டி‌ன் ந‌‌‌‌வீன ரெ‌ட் ஐ கேமரா இ‌ப்பட‌த்‌தி‌ற்கு ப‌ய‌‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டது. ம‌ர்மயோ‌கி‌யி‌ல் கமலு‌ம் இ‌ந்த கேமராவை பய‌ன்படு‌த்த உ‌ள்ளா‌ர்.

த்‌‌ரி‌ல்ல‌ர் படமான இதனை உலக ‌திரை‌ப்பட ‌விழா‌க்களு‌க்கு அ‌னு‌ப்பு‌ம் முனை‌ப்‌‌பி‌ல் இரு‌க்‌கிறா‌ர் அருண‌கி‌ரி நாத‌ன். உலக ‌திரை‌ப்பட ‌‌விழா‌க்க‌ளி‌ல் கல‌ந்து கொ‌ண்ட ‌பிறகே ‌உ‌ள்ளூ‌‌ரி‌ல் பட‌த்தை வெ‌ளி‌யிட ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளா‌ர்.

உலக அ‌ங்‌கீகார‌த்து‌க்கு‌ப் ‌பிறகு உ‌ள்ளூ‌ர் அ‌ங்‌கீகார‌ம். இதுவு‌ம் ந‌ன்றாக‌த்தா‌ன் இரு‌க்‌கிறது.
மேலும்
செ‌ன்னை‌யி‌ல் பெ‌ர்‌க்ம‌ன் ‌திரை‌ப்பட‌ங்க‌ள்!
ஊட்டியில் பஞ்சாமிர்தம்!
விஜயசாந்தி வேடத்தில் சினேகா!
சரித்திரத்தில் சித்தாரா!
திருட்டு வி.சி.டி.க்கு எதிராக தாம்தூம்!
மாங்கல்ய பூஜை நடத்திய நடிகை!