முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > சினிமா செய்தி > செ‌ன்னை‌யி‌ல் பெ‌ர்‌க்ம‌ன் ‌திரை‌ப்பட‌ங்க‌ள்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
செ‌ன்னை‌யி‌ல் பெ‌ர்‌க்ம‌ன் ‌திரை‌ப்பட‌ங்க‌ள்!
திரை‌ப்பட மேதை இ‌ங்‌க்ம‌ர் பெ‌ர்‌க்ம‌னி‌ன் அ‌ழியா கா‌விய‌ங்களை‌ப் பா‌ர்‌க்க அ‌ரிய வா‌ய்‌ப்பு. செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று பெ‌ர்‌க்ம‌ன் ‌திரை‌ப்பட ‌விழா தொட‌ங்கு‌கிறது.

செ‌ன்னை‌‌யி‌ல் உ‌ள்ள தெ‌ன்‌னி‌ந்‌திய ‌திரை‌ப்பட வ‌ர்‌த்தக சபை ‌திரைய‌ர‌ங்‌கி‌ல் இரவு ஒ‌ன்பது மு‌ப்பது ம‌ணி‌க்கு பெ‌ர்‌க்ம‌‌னி‌ன் ஏழு ‌தி‌ரை‌ப்பட‌ங்கக‌ள் ‌திரை‌யிட‌ப்படு‌கி‌ன்றன.

இ‌ந்த ‌தி‌ரை‌ப்பட‌‌ங்களை‌ப் பா‌ர்‌க்க க‌ட்டண‌ம் ஏது‌மி‌ல்லை. எ‌ந்த ‌திரை‌‌ப்பட ச‌‌ங்க‌த்‌திலு‌ம் ‌நீ‌ங்க‌ள் உறு‌ப்‌பினராக இரு‌க்க வே‌ண்டிய அவ‌சிய‌மி‌ல்லை. முத‌லி‌ல் வரு‌கிறவ‌ர்களு‌க்கு மு‌ன்னு‌ரிமை.

இ‌ன்று இரவு ஒ‌ன்பது மு‌ப்பது ம‌ணி‌க்கு பெ‌ர்‌க்ம‌னி‌‌ன் பு‌க‌ழ்பெ‌ற்ற ‌தி டெ‌வி‌‌ல்‌ஸ் ஐ ‌திரை‌ப்பட‌ம் ‌திரை‌யிட‌ப்படு‌கிறது.

அ‌ரிய பட‌ம்... அ‌ரிய வா‌ய்‌ப்பு. தவற ‌வி‌டாதவ‌ர்க‌ள் பா‌க்யவா‌ன்க‌ள்!
மேலும்
ஊட்டியில் பஞ்சாமிர்தம்!
விஜயசாந்தி வேடத்தில் சினேகா!
சரித்திரத்தில் சித்தாரா!
திருட்டு வி.சி.டி.க்கு எதிராக தாம்தூம்!
மாங்கல்ய பூஜை நடத்திய நடிகை!
துரையில் இந்தி வில்லன்!