கிசு கிசு
|
இந்திய சினிமா
|
உலக சினிமா
|
கட்டுரை
|
மறக்க முடியுமா
|
ட்ரெய்லர்
|
திரையரங்கு-திரைப்படம்
|
நட்சத்திர பேட்டி
|
விமர்சனம்
|
முன்னோட்டம்
|
ஹாலிவுட்
|
சினிமா செய்தி
முதன்மை பக்கம்
பொழுதுபோக்கு
»
சினிமா
»
சினிமா செய்தி
»
தமிழை வெறுக்கும் நடிகை!
சினிமா செய்தி
Feedback
Print
தமிழை வெறுக்கும் நடிகை!
சனி, 16 ஆகஸ்ட் 2008( 18:36 IST )
'
கேடி' என்ற தமிழ் படத்தில் முதலில் அறிமுகமானார் இலியானா. பெரிய பட்ஜெட் படம் என்றாலும் சரியாகப் போகவில்லை. அதனால் இலியானாவுக்கு வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை. அவரை நாயகியாக்க எந்த தமிழ் தயாரிப்பாளரும் முன்வரவில்லை.
இந்நிலையில் தெலுங்கு படவுலகுக்கு சென்ற இலியானா அங்கே தொட்டது எல்லாம் துலங்கின. பல தெலுங்கு முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். எல்லாமே ஹிட். பிரபாஷூடன் நடித்த 'முன்னா' சரியாகப் போகா விட்டாலும் அவரின் மார்க்கெட் உயர்ந்து கொண்டே போனது.
இதனால் தன் சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்தினார். அதுமட்டுமல்லாமல் தமிழ்சினிமாவில் இனி நடிக்கவே கூடாது என்றும் முடிவு செய்தார்.
அதன்படி தமிழிலில் நடிக்க பல பெரிய இயக்குனர்கள் கேட்டும் வரமறுத்துவிட்டார். ஆனாலும், என் படத்தில் நடிக்கிறார், இந்த ஹீரோவுக்கு ஜோடியாகிறார், கால்ஷீட் கொடுத்து விட்டார் என்றெல்லாம் புரளி கிளம்பிக் கொண்டு இருந்தனர். கடைசியாக இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்கிறார் என்ற பேச்சு கோடம்பாக்கத்தில் அடிபடுகிறது. சூர்யாவுக்காவது ஜோடியாவாரா இலியானா? பொறுத்திருந்து பார்ப்போம்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
இலியானா தெலுங்கு முன்னா சூர்யா
மேலும்
போர்க்கொடி தூக்கும் விநியோகஸ்தர்கள்!
அட்வான்ஸும் நடிகையும்!
இனி கவர்ச்சியான பி.எஸ்.என்.எல். விளம்பரம்!
கலக்கும் கலாபவன் மணி!
குசேலன் இரண்டாவது எடிட்டிங்!
ஜெய் நடிக்கும் அதே நேரம் அதே இடம்!
Tamil Cinema
|
Kollywood Gossips
|
Tamil Movie Updates
|
Movie Previews
|
Tamil Movie Trailers
|
Movie Reviews
|
Bollywood Gossips
|
Tamil Cinema
|
Tamil Actress Interview