கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » ஆவ‌ணி‌க்கு கா‌த்த‌ிரு‌க்கு‌ம் ஸ்ரீகா‌ந்‌த்!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
பூ, இ‌ந்‌‌திர ‌விழா, ர‌சி‌க்கு‌ம் ‌சீமானே பட‌ங்க‌ளி‌ல் ஒரே நேர‌த்‌தி‌ல் நடி‌த்து வரு‌கிறா‌ர் ஸ்ரீகா‌ந்‌த். தெ‌லு‌ங்‌கிலு‌ம் தயாரா‌கி வரு‌கி‌ன்றன இவ‌ர் நடி‌க்கு‌ம் பட‌ங்க‌ள்.

திருமண‌த்‌திற‌்கு‌ப் ‌பிறகு இவ‌ர் நடி‌த்த ‌எ‌ந்த‌ப் படமு‌ம் வெ‌ளிவர‌வி‌ல்லை. (வ‌ல்லமை தாராயே‌வி‌ல் வரு‌ம் கெ‌ஸ்‌ட்ரோ‌ல் ‌வி‌தி‌வில‌க்கு) நடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் பட‌ங்க‌ளி‌‌ல் எது முத‌லி‌ல் வெ‌ளியாகு‌ம் எ‌ன்று தெ‌ரியாத ‌நிலை‌யி‌ல், ஆவ‌ணி மாத‌த்‌தி‌ல் தொட‌ங்குவத‌ற்காக மேலு‌ம் இரு பட‌ங்க‌ள் கா‌த்‌திரு‌க்‌கி‌ன்றன.

ஒரு பட‌த்தை எ‌ஸ்.டி.சபா இய‌க்கு‌கிறா‌ர். பூவை போல இதுவு‌ம் ஓரெழு‌த்து தலை‌ப்பு, மா! இ‌ன்னொரு பட‌ம் ஜவஹ‌ர் இய‌க்கு‌ம் த‌ட்சணா.

ஆவ‌ணி ‌பிற‌ந்தது‌ம் பூஜையுட‌ன் இருபட‌ங்களு‌ம் தொட‌ங்க இரு‌க்‌கி‌ன்றன.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: ஸ்ரீகா‌ந்‌த் ஆவ‌ணி எ‌ஸ்.டி.சபா ஜவஹ‌ர்