கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » சொந்தக் குரலில் நமிதா!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
ஆளைப் போல நமிதாவின் குரலும் கிக்தான். அதற்காக இப்படியொரு ரிஸ்க்கா? இந்திரவிழா படத்தில் நமிதாவை சொந்தக் குரலில் பேச வைக்கப் போகிறாராம் இயக்குனர் ராஜேஷ்வர்.

நமிதா நடித்த தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை ஐம்பதை தொடும். படத்தில் பேசவிடாமல் ஆடவிடுவதாலோ தெரியவில்லை, நமிதா நாக்கிற்கு தமிழ் இன்னும் பழகவில்லை.

ஹாய், மச்சான்ஸ் எப்டி இருக்கு என அவர் மென்று துப்பும் தமிழை, அவரின் கவர்ச்சிகிக்காகவே சகித்துக் கொண்டிருக்கிறது தமிழ் ஜனம்.

இந்நிலையில் இந்திரவிழாவில் அவரை சொந்தக் குரலில் பேசவைக்கபபோகிறாராம் ராஜேஷ்வர். சினிமாவில் பல பரிசோதனை முயற்சிகள் எடுத்தவர், இந்த விஷப் பரீட்சைக்கு முயலும் காரணம்தான் தெரியவில்லை.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: சொந்தக் குரல் இந்திரவிழா நமிதா இயக்குனர் ராஜேஷ்வர்