கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » நயன்தாராவின் அருவிக் குளியல்!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
பழனி, பொள்ளாச்சி பகுதிகளில் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பியிருக்கிறது வில்லு டீம். விரைவில் கேரளா அதிரம்பள்ளிக்கு செல்லவிருக்கிறார்களாம்.

webdunia photoWD
இயற்கை எழில் சூழ்ந்த அதிரம்பள்ளி அருவியில் பாடல் காட்சி ஒன்றை எடுப்பதாக திட்டம். நயன்தாராவை நனையவிட்டு ரசிகர்களை 'ஹீட்'டாக்கும் இந்த 'கிக்' திட்டம் முன்பு வில்லுவின் ப்ராஜெக்டில் இல்லை.

குசேலன், சத்யம் படட்ஙகளில் நயன்தாரா கடைவிரித்திருக்கும் கிளாமரில் கிலியாகி, நாம் பின்தங்கிவிடக் கூடாதே என்ற எச்சரிக்கையில், பிறகு சேர்த்துக் கொள்ளப்பட்டதாம் இந்தப் பாடல் காட்சி.

வில்லுவை ஜில்லாக்கும் இந்த முயற்சியை வேண்டாமென்றா சொல்லப் போகிறார்கள் ரசிகர்கள்!
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: நயன்தாரா அருவிக் குளியல் ‌வி‌ல்லு