முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > சினிமா செய்தி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இ‌த்தா‌லி செ‌ல்லு‌ம் ‌வி‌ல்லு  Search similar articles
விஜ‌ய், நய‌ன்தாரா நடி‌க்கு‌ம் ‌வி‌ல்லு வேகமாக‌த் தயாரா‌கி வரு‌கிறது. ‌பிரபுதேவா பழ‌‌னியை‌த் தொட‌‌ர்‌ந்து காரை‌க்கா‌லி‌ல் ‌விஜ‌ய்- நய‌ன்தாரா ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட கா‌ட்‌சிகளை எடு‌த்து வரு‌கிறா‌ர்.

வி‌ல்லு பட‌த்‌தி‌‌ல் வெ‌ளிநாடு ஒ‌ன்று இட‌ம்பெறுவதாக ‌வி‌ல்லு யூ‌னி‌ட் கூ‌று‌கிறது. இத‌ற்காக இ‌த்தா‌லியை‌த் தே‌ர்வு செ‌ய்து‌ள்ளா‌ர் ‌பிரபுதேவா எ‌ன்‌‌கிறா‌ர்க‌‌ள்.

இ‌ந்த வத‌ந்‌தி உ‌ண்மையானா‌ல் ஜூலை மாத‌ம் ‌வி‌ஜ‌ய்- நய‌ன்தாரா உ‌ள்பட ‌வி‌ல்லு யூ‌னி‌ட் இ‌த்தா‌லி ‌கிள‌ம்பு‌கிறது. அ‌ங்கு மு‌க்‌கிய‌க் கா‌ட்‌சிகளுட‌ன் இர‌ண்டு பாட‌ல் கா‌ட்‌சிகளை எடு‌க்கவு‌‌ம் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளனரா‌ம்.

அடு‌த்த வார‌ம் ‌வி‌ல்லு‌வி‌ன் இ‌த்தா‌லி பயண‌ம் கு‌றி‌த்த அ‌திகாரபூ‌ர்வமான செ‌ய்‌தியை எ‌தி‌ர்பா‌ர்‌க்கலா‌ம்.
மேலும்
மோச‌ர் பே‌ர் தயா‌ரி‌ப்‌பி‌ல் ஜெ‌ய்
அ‌ய்யாவ‌ழி ‌திரையர‌ங்‌கி‌ல் அ‌ன்னதான‌ம்
மீண்டும் பழைய டைட்டில்!
லாரன்ஸ் படத்தில் சந்தியா!
எம்.ஜி.ஆர். வழியில் ரஜினி!
உஷா‌ர் கருணாஸ்!