கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » சூர்யா, விஷால் - சுதந்திர தின மோதல்!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
வருகிற சுதந்திர தினம் சினிமா ரசிகர்களுக்கு அதிரடி தினமாக அமையப் போகிறது.

கெளதம் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் வாரணம் ஆயிரம் ஆகஸ்ட் 15 வெளியாகிறது. கெளதம் இயக்கம், ஹாரிஸ் மியூசிக், ரத்னவேலு கேமரா என்று படா டீம் அது.

இதற்கும் சற்றும் சளைக்காத படம் விஷாலின் கரத்யம். 12 கோடி பட்ஜெட் என்பதே மிரட்டல். இசைக்கு ஹாரிஸ், கேமராவுக்கு ஆர்.டி. ராஜசேகர், வில்லனாக உபேந்திரா என சத்யத்திலும் சவுண்ட் பார்ட்டிகள்.

படம் முடிந்தாலும் போஸ்ட் புரொடக்சன் முடிய நாளாகும் என்பதால், ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 15 என முடிவு செய்துள்ளார்கள்.

இரண்டும் எதிர்பார்ப்பை கிளப்பும் படங்கள் என்பதால், ஆகஸ்ட் 15 மோதலுக்கு இப்போதே தயாராகிவிட்டனர் கோடம்பாக்க பார்வையாளர்கள்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: சூர்யா, விஷால் சுதந்திர தின‌‌ம் வாரணம் ஆயிரம் ச‌த்ய‌ம்