முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > சினிமா செய்தி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சி‌னிமா தொ‌ழிலாள‌ர் 2 பே‌ர் குடு‌ம்ப‌த்து‌க்கு ‌நி‌தியுத‌வி!  Search similar articles
செ‌ன்னை‌யி‌லநே‌ற்றநட‌ந்த ‌சி‌னிமபட‌ப்‌பிடி‌ப்‌பி‌னபோதப‌லியாஇர‌ண்டபே‌ரகுடு‌ம்ப‌த்து‌க்கதலஒரல‌ட்ச‌மரூபா‌ய் ‌நி‌தியுத‌வி வழ‌ங்முதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

சென்னையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் எட்டாவது மாடியில், நேற்று தமிழ் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோது, லிப்ட் கம்பி அறுந்து ஏற்பட்ட விபத்தின் காரணமாக உதயகுமார், சிகாமணி என்ற திரைப்பட ஊழியர்கள் இருவர் இறந்துவிட்டனர்.

இந்த செய்தி அறிந்த முதலமைச்சர் கருணாநிதி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளதுடன், அந்தக் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட ஆணையிட்டுள்ளார் எ‌ன்றத‌மிழஅரசவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌‌ப்‌பி‌லதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
மேலும்
ச‌‌ர்வ‌ம் பட‌ப்‌பிடி‌ப்‌பி‌ல் ‌விப‌த்து : 2 பே‌‌ர் ப‌லி!
கட்சி தொடங்கினால் இழப்பு - விஜய்!
வைரமுத்து மண்டபத்தில் வெடிகுண்டு புரளி!
மருத்துவமனையில் சிம்பு!
சீமானின் கோபம் அல்லது புரட்சி!
சினிமாவில் சரத்குமார் மகள்!