கிசு கிசு
|
இந்திய சினிமா
|
உலக சினிமா
|
கட்டுரை
|
மறக்க முடியுமா
|
ட்ரெய்லர்
|
திரையரங்கு-திரைப்படம்
|
நட்சத்திர பேட்டி
|
விமர்சனம்
|
முன்னோட்டம்
|
ஹாலிவுட்
|
சினிமா செய்தி
முதன்மை பக்கம்
பொழுதுபோக்கு
»
சினிமா
»
சினிமா செய்தி
»
சர்வம் படப்பிடிப்பில் விபத்து : 2 பேர் பலி!
சினிமா செய்தி
Feedback
Print
சர்வம் படப்பிடிப்பில் விபத்து : 2 பேர் பலி!
திங்கள், 23 ஜூன் 2008( 20:01 IST )
சென்னையில
்
இன்ற
ு
நடந்
த சர்வம்
சினிம
ா
படப்பிடிப்பில
்
லிஃப்ட
்
அறுந்த
ு
விழுந்த
ு
இரண்ட
ு
பேர
்
பலியானார்கள
்.
'
சர்வம
்'
படத்த
ை
விஷ்ணுவர்தன
்
இயக்க
ி
வருகிறார
்.
இப்படத்தில
்
கதாநாயகனா
க
ஆர்யாவும
்,
கதாநாயகியா
க
த்ரிஷாவும
்
நடித்
து
வருகின்றனர
்.
இந்
த
படத்தின
்
படப்பிடிப்ப
ு
சென்னை அண்ணாசாலையில
்
உள்ள
ஒரு கட்டடத்தின் 11
வத
ு
மாடியில
்
இன்ற
ு
நடந்த
ு
வந்தத
ு.
இதற்கா
ன
பொருட்கள
ை
உதவ
ி
இயக்குனர்கள
்,
கேமிர
ா
உதவியாளர்கள
்
மேல
ே
எடுத்த
ு
சென்றனர
்.
அப்போத
ு லிஃப்ட்
அறுந்த
ு
விழுந்தத
ு.
இதில
்
மின
்
தூக்கியில
்
இருந்
த 3
பேர
்
நில
ை
தடுமாற
ி
கீழ
ே
விழுந்தனர
்.
இதில
்
பலத்
த
காயம
்
அடைந்
த
உதயகுமார
் (24)
என்பவர
் அந்த இடத
்திலேய
ே
பலியானார
்.
சிகாமண
ி,
அப்பன்ராஜ
்
ஆகியோர
்
பலத்
த
காயம
்
அடைந்தனர
்.
மருத்துவமனையில
்
அனுமதிக்கப்பட்
ட
சிகாமண
ி
சிகிச்ச
ை
பலனின்ற
ி
இறந்தார
்.
இதையடுத்த
ு
படப்பிடிப்ப
ு
ரத்த
ு
செய்யப்பட்டத
ு.
அப்பன்ராஜிக்க
ு
தீவி
ர
சிகிச்ச
ை
அளிக்கப்பட்ட
ு
வருகிறத
ு.
இதேபோல
்
தூத்துக்குட
ி
மாவட்டம
்
திருச்செந்தூரில
்
நடந்
த '
அந்தோண
ி'
படத்தின
்
படப்பிடிப்பில
்
நடிகர
்
விவேக
்
நடித்
த
காமெட
ி
காட்சியில
்
பொறியாளர
்
விரல்கள
்
துண்டிக்கப்பட்டத
ு.
இதனால
்
படப்பிடிப்ப
ு
கைவிடப்பட்டத
ு.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
சர்வம் படப்பிடிப்பு விபத்து பலி
மேலும்
கட்சி தொடங்கினால் இழப்பு - விஜய்!
வைரமுத்து மண்டபத்தில் வெடிகுண்டு புரளி!
மருத்துவமனையில் சிம்பு!
சீமானின் கோபம் அல்லது புரட்சி!
சினிமாவில் சரத்குமார் மகள்!
சண்டைக் காட்சி - மயங்கி விழுந்த பிரசன்னா!
Tamil Cinema
|
Kollywood Gossips
|
Tamil Movie Updates
|
Movie Previews
|
Tamil Movie Trailers
|
Movie Reviews
|
Bollywood Gossips
|
Tamil Cinema
|
Tamil Actress Interview