கொஞ்சம் ஆர்ப்பாட்டமாகவே கொண்டாடினார் விஜய் தனது 35வது பிறந்தநாளை. விழாவின் முக்கிய அம்சம் விஜய் அறிமுகப்படுத்திய மன்றக்கொடி.