கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » சீமானின் கோபம் அல்லது புரட்சி!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
பிஸியாக இருக்கிறது சீமானின் வளசரவாக்கம் அலுவலகம். வாழ்த்துகளுக்குப் பிறகு ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் கதை விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் சீமான்.

இரண்டுமே சிவப்பு சிந்தனையில் தோய்ந்த கதைகள். ஒன்றின் பெயர் கோபம். இன்னொன்றின் பெயர் புரட்சி.

கதை விவாதத்துடன் தயாரிப்பாளர் தேடலும் நடக்கிறது. முதலில் வருவது கோபமா அல்லது புரட்சியா என்பது பணம் போடும் தயாரிப்பாளர்களின் சாய்ஸ்.

தம்பி வெற்றிக்குப் பிறகு அண்ணன் சீமான் என்று பிஸினாக ஒட்டிக்கொண்ட மாதவன், வாழ்த்துகள் தோல்விக்குப் பிறகு தூசு தட்டி கிளம்பிவிட்டார். அதனால் தனது புதிய படத்துக்கு ஜீவாவிடம் கால்ஷீட் கேட்க தீர்மானித்துள்ளார் சீமான்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: சீமான் கோபம் புரட்சி