கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » சினிமாவில் சரத்குமார் மகள்!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடிக்க வருகிறார். மகளுக்காக இயக்குனர் விக்னேஷ் சிவாவிடம் கதை கேட்டார் சரத்குமார்.

சரத்குமார் - சாயா (சரத்தின் முன்னாள் மனைவி) தம்பதியின் மகன் வரலட்சுமி. வெளிநாட்டில் படித்த இவருக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம்.

ஜெமினி ஃபிலிம் சர்க்யூட், ஷெனாயா ஃபிலிம்சுடன் இணைந்து தயாரிக்கும் திரு. போடா திரு. போடியில் சிம்புவின் ஜோடியாக வரலட்சுமி அறிமுகமாகிறார்.

விக்னேஷ் சிவாவிடம் படத்தின் கதையை முழுமையாக கேட்ட சரத், மகள் நடிப்பதற்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் மேலுமொரு வாரிசு... வரவேற்போம்!
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: சரத்குமார் மகள் வரலட்சுமி