கிசு கிசு
|
இந்திய சினிமா
|
உலக சினிமா
|
கட்டுரை
|
மறக்க முடியுமா
|
ட்ரெய்லர்
|
திரையரங்கு-திரைப்படம்
|
நட்சத்திர பேட்டி
|
விமர்சனம்
|
முன்னோட்டம்
|
ஹாலிவுட்
|
சினிமா செய்தி
முதன்மை பக்கம்
பொழுதுபோக்கு
»
சினிமா
»
சினிமா செய்தி
»
நாளை முதல் திருவண்ணாமலை!
சினிமா செய்தி
Feedback
Print
நாளை முதல் திருவண்ணாமலை!
செவ்வாய், 17 ஜூன் 2008( 20:00 IST )
நாள
ை
கும்பகோணத்தில
்
தனத
ு
அடுத்
த
கமர்ஷியல
்
கும்பமேளாவைத
்
தொடங்குகிறார
்
இயக்குநர
்
பேரரச
ு.
சென்ட
ிம
ென்ட
்
என்
ற
பெயரில
்
கழுத்தைப
்
பதம
்
பார்க்கும
்
சமாச்சாரம
்
எல்லாம
்
இதில
்
இல்லையாம
். ஏ
ட
ு
இசட
்
கமர்ஷியல்தானாம
்.
முதல்வனில
்
நடித்
த
அர்ஜூனுக்க
ு
திருவண்ணாமலையில
்
புரமோஷன
்.
முதல்வனில
்
தொலைக்காட்ச
ி
நிருபர
்.
இதில
்
லோக்கல
்
சேனலின
்
முதலாள
ி.
இவருக்கும
்
உள்ளூர
்
அரசியல்வாதிகளுக்கும
்
முட்டிக்கொள்
ள
கராத்த
ே,
குங்ஃப
ு
எ
ன
சண்ட
ை
வித்தைகளைக
்
காட்ட
ி
அர்ஜூன
்
அவர்கள
ை
வதம
்
செய்வத
ு
கத
ை.
பொதுவா
க
ஷோலே
ா
காமெடியன்களைப
்
பேரரச
ு
பயன்படுத்துவத
ு
இல்ல
ை.
வடிவேல
ு,
விவேக
்
எல்லாம
்
அவருக்க
ு
அலர்ஜ
ி.
அதிகபட்சம
ே
பெஞ்சமின
்
வகையறாக்கள்தான
்.
திருவண்ணாமலையில
்
கருணாஸ
்
நடிப்பத
ு
ஓர
்
ஆச்சர்யம
்.
நாயக
ி
சானிய
ா
எனும
்
குச்ச
ி
ஐஸ
். (
ஆள
்
அப்படித்தான
்
இருக்கிறார
்)
எச்சரிக்க
ை...
இதிலும
்
பஞ்ச
்
டயலாக
்
பேரரச
ு
ஸ்பெஷல
்
தோற்றத்தில
்
வருகிறார
்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
பேரரசு திருவண்ணாமலை வடிவேலு விவேக்
மேலும்
வைரமுத்து வீட்டில் கெட்டிமேளம்!
விரைவில் ரஹ்மான் இசை!
ரஜினி படத்தில் ப்ரியாமணி?
வெள்ளைக்காரனுக்கு விருது- கமல் கனவு!
வெள்ளித்திரையில் வீரப்பன் கதை!
இரு மறுப்புகள்!
Tamil Cinema
|
Kollywood Gossips
|
Tamil Movie Updates
|
Movie Previews
|
Tamil Movie Trailers
|
Movie Reviews
|
Bollywood Gossips
|
Tamil Cinema
|
Tamil Actress Interview