கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » வெ‌ள்ளை‌க்காரனு‌க்கு ‌விருது- கம‌ல் கனவு!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
வா‌ணி மஹா‌லி‌லகொடை‌க்கான‌லபட‌த்‌தி‌னஆடியேவெ‌ளி‌யீ‌ட்டு ‌விழா. அட‌ர்‌ந்தாடியுட‌னவ‌ந்கம‌ல் (ம‌ர்மயோ‌கி கெ‌ட்ட‌ப்?), ஆடியோவவெ‌ளி‌யிபார‌திராஜபெ‌ற்று‌ககொ‌ண்டா‌ர்.

கூ‌ட்ட‌த்‌தி‌லபல‌ரபே‌சினாலு‌ம், காதுக‌ளகா‌த்‌திரு‌ந்ததகமலு‌க்காக. தசாவதார‌மகு‌றி‌த்தப‌த்‌தி‌ரிகைகளு‌க்கோ, தொலை‌க்கா‌ட்‌‌சிகளு‌க்கேபே‌ட்டி கொடு‌க்க‌வி‌ல்லகம‌ல். இதஅவரதகுண‌த்‌தி‌ற்கமு‌ற்‌றிலு‌மஎ‌திரானது. தசாவதார‌மவெ‌ளியான ‌பி‌‌னகம‌லகல‌ந்துகொ‌ள்ளு‌மமுத‌லபொது ‌நிக‌ழ்‌ச்‌சி இது. கம‌லகழுவுற ‌மீ‌னி‌லநழுவுற ‌மீ‌ன்.

கலைஞனு‌க்ககரகோஷ‌மதேவை. அத‌ற்காஎடு‌த்பட‌ம்தா‌னதசாவதார‌மஎ‌ன்றா‌ரகம‌ல். ‌பிரமா‌ண்ட‌மஎ‌ன்பதம‌க்க‌ளஎடு‌த்து‌க்கொ‌ள்ளு‌ம் ‌வித‌த்‌தி‌லஇரு‌க்‌கிறது. 16 வய‌தி‌னிலே ‌சி‌ன்ப‌ட்ஜெ‌டபட‌ம், அதனம‌க்க‌ள் ‌பிரமா‌ண்டமாபடமா‌க்‌கினா‌ர்க‌ளஎ‌ன்று‌மகூ‌றினா‌ர்.

ஆ‌ஸ்க‌ர் ‌விருதஇ‌ந்‌த ‌விழா‌விலு‌மஅடிப‌ட்டது. வெ‌ள்ளை‌க்கார‌‌னஇ‌ந்‌தியா‌வி‌லவழ‌ங்கு‌ம் ‌விருதம‌ரியாதையுட‌னபெ‌ற்று‌க்கொ‌ள்வே‌ண்டு‌ம். எ‌ன்னுடைகால‌த்‌திலேயஅதனை‌பபா‌ர்‌ப்பே‌னஎ‌ன்றா‌ரகரகோஷ‌த்‌தி‌னநடு‌வி‌ல்.

கால‌மக‌னியு‌மா, கம‌லி‌னகனவமெ‌ய்‌ப்படுமா?
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: கம‌ல் பார‌திராஜா கொடை‌க்கான‌ல் ஆடியோ