கிசு கிசு
|
இந்திய சினிமா
|
உலக சினிமா
|
கட்டுரை
|
மறக்க முடியுமா
|
ட்ரெய்லர்
|
திரையரங்கு-திரைப்படம்
|
நட்சத்திர பேட்டி
|
விமர்சனம்
|
முன்னோட்டம்
|
ஹாலிவுட்
|
சினிமா செய்தி
முதன்மை பக்கம்
பொழுதுபோக்கு
»
சினிமா
»
சினிமா செய்தி
»
பிரகாஷ்ராஜ்- எலிக்கு இரையான புலி!
சினிமா செய்தி
Feedback
Print
பிரகாஷ்ராஜ்- எலிக்கு இரையான புலி!
திங்கள், 16 ஜூன் 2008( 17:58 IST )
அம்புக்கு தப்பிய புலி எலியின் பொந்துக்குள் சிக்கும் அவலம் எப்போதாவது நேரும். அப்படியொரு நிலைமை பிரகாஷ் ராஜூக்கு.
இவரின் கடன்பட்டியலைப் பார்த்தால், சாதாரண ஜனம் பார்த்த கணம் மயங்கிவிடும். கடன் எல்லாமே கோடிகளில். இதுதவிர மனைவியுடனான விரிசல்.
இத்தனை மலைகளை ஒற்றை ஆளாக சுமக்கும் பிரகாஷ்ராஜை சின்ன கல் ஒன்று இடறி விட்டிருக்கிறது.
தெலுங்கு ஆசாமி ஒருவரிடம் ஐந்து லட்சம் கடன் வாங்கியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். அதற்கு கொடுத்த செக் வங்கியில் பணமில்லாமல் திரும்ப வந்திருக்கிறது.
பணம் கொடுத்த நபர் வழக்கு தொடர, சென்ற வியாழன் நீதிமன்றத்தில் ஆஜராக ராஜமுந்திரி கோர்ட் பிரகாஷ்ராஜூக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஷூட்டிங்கை மதிக்காதவர் நோட்டீஸையும் மதிக்கவில்லை. பணிந்து போக கோர்ட் என்ன அம்மாஞ்சி தயாரிப்பாளரா?
பிரகாஷ்ராஜை பிடிக்க பிரவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம். இப்போது புலி பதுங்கித் திரிவதாக கேள்வி.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
பிரகாஷ் ராஜ் மனைவி தெலுங்கு நீதிமன்றம் நோட்டீஸ்
மேலும்
அழகிரி- கோபாலபுரம் டூ கோடம்பாக்கம்!
சாதனை படைத்த குசேலன் ஆடியோ விற்பனை!
எஸ்.பி.பி. சரண் வாங்கிய சுப்ரமணியபுரம்!
இந்தியில் நினைத்தாலே இனிக்கும்!
அமிதாப்பச்சனை நெகிழ வைத்த ரஜினி!
பந்தயத்தில் நடிகர் விஜய்!
Tamil Cinema
|
Kollywood Gossips
|
Tamil Movie Updates
|
Movie Previews
|
Tamil Movie Trailers
|
Movie Reviews
|
Bollywood Gossips
|
Tamil Cinema
|
Tamil Actress Interview