கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » மர்மயோகியில் நவீன கேமரா!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
தசாவதாரம் ரிலீசுக்கு முன்பே மர்மயோகியில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார் கமல். ஹேமமாலினி இதில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ரவி.கே. சந்திரனின் உதவியாளர் மர்மயோகிக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

ஹாலிவுட்டில் ரெட் கேமராதான் இப்போது பிரபலம். ஃபிலிமுக்கு பதில் கேசட்டை போட்டால் போதும். ஃபிலிமை விட துல்லியமாக இந்த ரெட் கேமரா படம் பிடிக்குமாம். சூப்பர் 35 கேமராவுக்கெல்லாம் இது தாத்தா என்கிறார்கள்.

மர்மயோகியில் வேறு என்னென்ன நவீன தொழில்நுட்பங்களை கமல் கையாளுகிறார் என்பது இனி ஒவ்வொன்றாக வெளியாகும். ஆச்சரியப்படத் தயாராக இருங்கள்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: மர்மயோகி நவீன கேமரா கமல்