கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » அன்று மாதவன் - இன்று அப்பாஸ்!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
மின்னலே படத்தில் ரீமா சென் அப்பாசுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருப்பார். அது தெரிந்தும் ரீமா சென்னை துரத்தி துரத்தி காதலிப்பார் மாதவன்.

இந்தக் கதை திருப்பிப் போட்டால், அதுதான் செல்வா இயக்கும் குரு என் ஆளு. இதில் மம்தா மாதவனை காதலிப்பார். அது தெரிந்தும் தன்னை காதலிக்கும்படி கட்டாயப்படுத்துவார் அப்பாஸ்.

மேலோட்டமாகப் பார்த்தால் அட இவ்வளவுதானா என்று தோன்றும். உண்மையில், அடடா என வியக்க வைக்கும் சமாச்சாரங்கள் எல்லாம் படத்தில் வைத்திருக்கிறாராம் இயக்குனர் செல்வா.

யாவரும் நலம், லீலை அத்துடன் குரு என் ஆளு என மூன்று படங்களில் நடிக்கிறார் மாதவன். முந்தப் போவது எந்தப் படம் என்று தெரியிவல்லை.

குரு என் ஆளு படத்தை ஃபிலிம் சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி. தயாரிக்கிறார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: மாதவன் அப்பாஸ் குரு என் ஆளு