முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > சினிமா செய்தி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ப்ரியதர்ஷனின் கேன்ஸ் கனவு!
வெற்றியமட்டுமசுவைத்பிரியதர்ஷனஇயக்கிய 90 விழுக்காடமலையாளபபடங்களசூப்பரஹிட்! போதுமஎன்மனமபோதிமபுத்தனுக்கஇருக்கும். ஆனால், கலைஞர்களுக்கு?

சர்வதேஅளவிலவிருதவாங்வேண்டுமஎன்பதப்ரியதர்ஷனினநெடுநாளஆசை. காசகொடுத்தாலவேனகிடைக்கும், காரகிடைக்கும். கேன்ஸ்சும், ஆஸ்காருமகிடைக்குமா?

அதற்காகவஎடுத்திருக்கிறார் 'காஞ்சீவரம்'. காஞ்சிபுரத்தினஆதிகாலபபெயர். நெசவாளர்களினசொர்க்கம். இன்றநரகம்.

அறுபதுகளிலவாழ்ந்நெசவாளரஒருவனினகதைதானகாஞ்சீவரம். சொந்தக்காசிலஃபோரபிரேம்ஸபேனரிலதயாரித்தஇயக்கியிருக்கிறார். இணதயாரிப்பி-சீரிஸஆடியநிறுவனம்.

முக்கியமாநெசவாளரகதாபாத்திரத்திலபிரகாஷ்ராஜகலக்க, இன்னொரதெரிந்முகமஸ்ரேயரெட்டி. படமமுடிந்தாலும், திரைக்ககொஞ்சமகாலதாமகும். அதற்ககாரணமஉலகததிரைப்பவிழாவிற்கஒருசுற்றஅனுப்பி விட்டஉள்ளூரிலதிரையிஇருக்கிறாராம்.

தமிழனபெருமதரணி அறிந்தாலநல்லதுதானே!
மேலும்
குசேலனில் சினேகா?
கமல், பாலா - இணையுமா இந்த ஜோடி!
விஜயகாந்தின் வித்தியாசமான ஐடியா!
த்ரிஷாவுக்கு மா விருது!
வெள்ளித்திரை சர்ச்சை : சரத் கருத்து!
மீண்டும் முதல்வர் மகன்!