முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > சினிமா செய்தி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கமல், பாலா - இணையுமா இந்த ஜோடி!
மரக்கட்டையையுமநடிக்வைப்பவரபாலா. ஒரமுகத்திலதசாவதாரமகாட்டுகிறவரகமல். இருவருமஒரு படத்திலஇணைந்தால்?

கொக்கிபோட்டபேசுகிறார்களகோடம்பாக்கத்தில்... வேறொன்றுமில்லை 'நானகடவுள்' படத்துக்கபிறககமலை வைத்தபடமஇயக்திட்டமிட்டுள்ளாரபாலஅவருக்கநெருக்கமாவட்டாரமதகவலகசிவிட்டுள்ளது.

'மர்மயோகி'இயக்கி நடிக்இருக்குமகமலுமபாலாவினஆசைக்கஅணபோடமாட்டார். மேலுமொரதேசிய விருதவாங்அவருக்குமஆசஇருக்காதஎன்றபொடி வைத்தபேசுகிறார்கள்.

பொடி உண்மையானாலபிரமாதமாபடமரசிகர்களுக்ககிடைக்கும். இல்லையென்றால்? சும்மதும்மி விட்டுபபோவேண்டியதுதான்!
மேலும்
விஜயகாந்தின் வித்தியாசமான ஐடியா!
த்ரிஷாவுக்கு மா விருது!
வெள்ளித்திரை சர்ச்சை : சரத் கருத்து!
மீண்டும் முதல்வர் மகன்!
நான் ஒரு ராஜா மகன்!
எளிமையாக நடந்த அயன் தொடக்க விழா!