முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > சினிமா செய்தி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஏவி.எம். தயாரிக்கும் தெலுங்குப் படம்!
அயன் படத்தை தயாரிக்கும் ஏவி.எம். தனது 172வது படமாக, தெலுங்குப் படம் ஒன்றை தயாரிக்கிறது.

ஏவி.எம். தெலுங்கில் ஏற்கனவே படங்கள் தயாரித்துள்ளது. 'சிவாஜி' படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும், நேரடி தெலுங்குப் படம் தயாரித்து பல வருடங்கள் ஆகிறது.

கே. சங்கர் இயக்கத்தில் புதிய படமொன்றை தெலுங்கில் தயாரிக்கிறது ஏவி.எம். நிறுவனம். வருண் சந்தோஷ் இதில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படம் ஏவி.எம்.மின் 172வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
கண்ணபிரானை கைவிடுகிறார் அமீர்?
தசாவதாரத்தில் திருமாவளவன்!
ரோபோ ஒ‌‌ளி‌ப்பா‌திவாள‌ர் ‌‌மீ‌ண்டு‌ம் மா‌ற்ற‌ம்?
கம‌ல் பட‌ப்பெயரு‌க்கு க‌ட்டு‌ப்பாடு!
ரா‌ஜ்‌கிர‌ண் கொடு‌த்த ‌விரு‌ந்து!
உலக‌ம் சு‌ற்று‌ம் ந‌மிதா!