முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > சினிமா செய்தி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ரோபோ ஒ‌‌ளி‌ப்பா‌திவாள‌ர் ‌‌மீ‌ண்டு‌ம் மா‌ற்ற‌ம்?
ரோபேபட‌த்த‌னஒ‌‌ளி‌ப்ப‌திவாள‌ர் ‌‌மீ‌ண்டு‌மமா‌ற்ற‌ப்படலா‌மதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

ரோபேஒ‌ளி‌ப்ப‌திவாளராமுத‌லி‌லப‌ரி‌சீ‌லி‌க்க‌ப்ப‌ட்பெய‌ர் ‌நீர‌வ்ஷா. அவ‌ரகே‌ட்ச‌ம்பள‌‌த்‌தி‌லஆடி‌பபோனவ‌ர்க‌ளஒ‌ளி‌ப்ப‌திவாள‌ர் ‌திருவஒ‌ப்ப‌ந்த‌மசெ‌ய்தன‌ர். ‌திரகம‌லின்‌ ஹேரா‌மபட‌த்து‌க்கஒ‌‌ளி‌ப்ப‌திவசெ‌ய்தவ‌ர். இ‌ந்‌தி‌பபட‌ங்களு‌க்கு‌மதொட‌ர்‌ந்தஒ‌‌ளி‌ப்ப‌திவசெ‌ய்தவரு‌கிறா‌ர்.

கா‌ல்‌ஷ‌ீ‌ட் ‌பிர‌ச்‌சினையா‌ல் ‌திருவு‌மபட‌‌த்‌தி‌‌லிரு‌ந்து ‌விலகுவா‌ரஎ‌ன்‌‌கி‌ன்றதகவ‌ல்க‌ள். அவ‌ர் ‌வில‌கினா‌லஅடு‌த்தப‌ரி‌சீலனை‌யி‌லஇரு‌ப்பவ‌ரஆ‌ர்.ர‌த்னவேலு.

இ‌ன்னு‌ம் ‌சிநா‌ட்க‌ளி‌லரோபோ‌வி‌னஒ‌ளி‌ப்ப‌திவாள‌ரயா‌ரஎ‌ன்பதஉறு‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌விடு‌ம்.
மேலும்
கம‌ல் பட‌ப்பெயரு‌க்கு க‌ட்டு‌ப்பாடு!
ரா‌ஜ்‌கிர‌ண் கொடு‌த்த ‌விரு‌ந்து!
உலக‌ம் சு‌ற்று‌ம் ந‌மிதா!
‌கீ‌ர்‌த்‌தி சா‌வ்லா‌வி‌ன் ‌திரு‌ட்டு கேர‌க்ட‌ர்!
அழ‌கிய ரா‌ட்ச‌ஸி மு‌ம்தா‌ஜ்!
வேதா வெ‌ளி‌யீ‌ட்டு தே‌தி அ‌றி‌வி‌ப்பு!