முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > சினிமா செய்தி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
உலக‌ம் சு‌ற்று‌ம் ந‌மிதா!
webdunia photoWD
பொறாமை‌யி‌லபொசுங்‌கி‌ககொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ளநடிகைக‌ள். ப‌த்தபட‌மநடி‌த்து‌மபொ‌ள்ளா‌ச்‌சியதா‌ண்டாநடிகைகளு‌க்கம‌‌த்‌தி‌யி‌லபட‌த்து‌க்கு‌பபட‌மவெ‌ளிநாடபற‌ந்தா‌லபொறாமபுகைய‌த்தானசெ‌ய்யு‌ம். நா‌மசொ‌ல்வதந‌மிதாவை.

அழ‌கித‌மி‌ழமக‌னி‌லந‌மிதாவு‌க்கஇர‌ண்டவசன‌ம். ஆ‌யினு‌மஒரமுழபாட‌லகா‌ட்‌சி‌க்காவெ‌ளிநாடஅழை‌த்து‌சசெ‌ன்றன‌ர். ‌பி‌ல்லா‌வி‌லநாலவசன‌ம். நா‌‌ற்பதநா‌ளமலே‌சியா‌வி‌லத‌ங்வை‌த்தன‌ர். வர‌ப்போகு‌மபெருமா‌ளிலு‌மஇதகதைதா‌ன். ஆனாலு‌மமொ‌ரீ‌ஷிய‌ஸஅழை‌த்து‌‌சசெ‌ன்றவை‌த்தன‌ர்.

இ‌ப்போதஇ‌ந்‌திர ‌விழா‌வி‌லநடி‌த்து‌ககொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர். இ‌ந்த‌பபட‌த்‌‌தி‌ற்காகவு‌மந‌மிதாவமலே‌சியஅழை‌த்து‌சசெ‌ல்‌கிறா‌ர்க‌ள். வழ‌க்க‌‌மபோஸ்ரீகா‌ந்துட‌னஒரடூயூ‌டபாடு‌கிறா‌ர்.

வ‌ந்த, வர‌ப்போ‌கிஎ‌ல்லா‌பபட‌ங்க‌ளிலு‌மந‌மிதாவஅழை‌த்து‌ககொ‌ண்டவெ‌ளிநா‌ட்டு‌க்கு ‌பிளை‌டஏறு‌கிறா‌‌ர்க‌ள். ஓ‌சி‌யி‌லஉலக‌மசு‌ற்று‌மந‌மிதாவை‌பபா‌ர்‌‌த்தபொறாமவரா‌வி‌ட்டா‌லதா‌னஆ‌ச்ச‌ரிய‌ம்!
மேலும்
‌கீ‌ர்‌த்‌தி சா‌வ்லா‌வி‌ன் ‌திரு‌ட்டு கேர‌க்ட‌ர்!
அழ‌கிய ரா‌ட்ச‌ஸி மு‌ம்தா‌ஜ்!
வேதா வெ‌ளி‌யீ‌ட்டு தே‌தி அ‌றி‌வி‌ப்பு!
ச‌ரி‌த்‌திர‌ம் படை‌க்கு‌ம் சா‌மி!
யுவனின் புதிய கூட்டணி!
சஞ்சய்ராம் இயக்கத்தில் ஷெரின்!