'சிங்கம் 2' மூன்று நாளில் 50 கோடி வசூல் சாத்தியமா?

வெள்ளி, 12 ஜூலை 2013 (11:37 IST)

Widgets Magazine

FILE
சிங்கம் 2வைப் போன்ற ஒரு வெற்றிப் படம் ஓபனிங் மூன்று தினங்களில் செய்யும் வசூலைப் போல் மூன்று மடங்கு வசூலை பெறும் என்பது நிபுணர்களின் கருத்து. அதாவது மூன்று தினங்களில் பத்து கோடியை வசூலித்தால் அப்படம் மொத்தமாக முப்பது கோடி அளவுக்கு வசூல் செய்யும். இது மக்களின் பேராதரவை பெற்ற படங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஹே ஜவானி ஹைய் திவானி இதுவரை 190 கோடி அளவுக்கு வசூலித்துள்ளது. அதாவது ஒபனிங்கைப் போல் மூன்று மடங்கு. வின் ஓபனிங் வசூல் 50 கோடி என்றால் மொத்தமாக 150 கோடிகளை வசூலிக்க வேண்டும். மூன்று தினங்களில் முப்பது கோடிக்கு மேல் வசூலித்த துப்பாக்கி, நூறு கோடியை எட்டியது. சென்னையில் துப்பாக்கியின் முதல் ஆறு நாள் வசூல் சுமார் 4.8 கோடிகள். மொத்தமாக 14 கோடி அளவுக்கு சென்னையில் வசூலித்தது. அதாவது (சுமாராக) மும்மடங்கு. சிங்கம் 2 வின் முதல் மூன்று நாள் வசூல் 2.7 கோடி. பத்து கோடியை அனாயாசமாக தாண்டும். எனில் தயாரிப்பாளரின் கணக்குப்படி மொத்தமாக 150 கோடியை படம் தொட வேண்டும். அது சாத்தியமா?

ஒரு படம் 50 கோடியை மூன்று தினங்களில் வசூலிப்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழ் சினிமாவின் பொருளாதார தூண்களை வலுப்படுத்தக் கூடியது. தயாரிப்பாளர்கள் சொல்லும் வசூல் கணக்கு எப்படி இருந்தால் என்ன, யாரை பாதிக்கப் போகிறது என்ற கருத்தும் நிலவுகிறது. வசூலை அதிகப்படுத்தி சொல்லும் போது சம்பந்தப்பட்ட ஹீரோவின் சந்தை மதிப்பும் போலியாக உயர்த்தப்படுகிறது. பத்து கோடி வாங்குகிறவர் அடுத்தப் படத்தில் பதினைந்தாக சம்பளத்தை உயர்த்திவிடுகிறார்.

சிங்கம் 2 வின் ஓபனிங் வசூல் எதுவாக இருந்தாலும் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து தரப்போகும் வெற்றிப் படம். அதனை ஏற்கனவே படம் நிரூபித்துவிட்டது.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

சினிமா

த்ரிஷாவின் சமூக பொறுப்பு

த்ரிஷா ரசிகர் மன்றம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள த்ரிஷா ஃபேன் கிளப் டாட் இன் என்னும் ...

கவர்ச்சி மழையில் லட்சுமிராய்

"நெஞ்சைத் தொடு" படத்தில் லட்சுமிராய் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார்

கவர்ச்சிக்கு நோ சொல்லும் காம்னா

ப்ரியாமணியும் இவரும் சேர்ந்து "டாஸ்" என்னும் தெலுங்கு படத்தில் இப்போது நடித்துக் ...

ஜேம்ஸ்பாண்ட் நடிகரின் அபாரத் துணிச்சல்!

போல்டன் காம்ப்ஸ் எனும் ஹாலிவுட் திரைப்படத்தின் வாயிலாக புதிய ஜேம்ஸ்பாண்டாக ...

Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நாடும் நடப்பும்

1965 இந்தித் திணிப்பு எதிர்ப்பின் 50ஆம் ஆண்டு நினைவுகள்

1965ஆம் வருட இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் துவங்கிய நாள் மொழிப்போர் தியாகிகள் தினமாக ...

பன்றிக் காய்ச்சல் பாதிப்பிலிருந்து தப்புவது எப்படி?

பன்றிக் காய்ச்சல் பாதிக்காமல் தப்புவதற்கு, பொது இடங்களுக்கு அதிகம் செல்லாமல் வீட்டிலேயே ...

பு‌திய செ‌ய்‌திக‌ள்

ஆடு ஒரு பயங்கர மிருகம்

இதென்னடா கூத்து. ஆடு பயங்கர மிருகமா? இது ஒரு படத்தின் பெயர் என்றால் நம்ப முடிகிறதா.

"நான் மது அருந்திவிட்டு கலாட்டா செய்தேனா?" - நடிகை அஞ்சலி கொதிப்பு

எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்றும் குடித்துவிட்டு ஒருவருடன் தகராறு செய்ததாக வந்த தகவல் ...

Widgets Magazine

மு‌க்‌கிய செ‌ய்‌திக‌ள்

சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் - தட்டுப்பாடு ஏற்படுமா?

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கியாஸ் நிரப்பும் மையங்களுக்கு மொத்த சமையல் கியாஸ் ...

'பேடியை விட இல்மி அழகானவர்': முன்னாள் நீதிபதி கட்ஜூவின் கருத்தால் சர்ச்சை

பிரஸ் கவுன்சில் சேர்மனாக இருந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, தனது ட்விட்டரில் ...

துப்பாக்கி குண்டுகளைவிட வேகமாகச் செல்லும் அக்னி- 5 ஏவுகணை: வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது

ஒரிசா கடற்கரையிலுள்ள வீலர் தீவில், இந்தியாவின் அதி நவீன அக்னி- 5 அணு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக ...

டெல்லி சட்டமன்றத் தேர்தல்: ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கெஜ்ரிவால்

டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான ஆம் ஆத்மியின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ...

Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine