சினி பாப்கார்ன் - எண்பது கே‌ஜி சில்க் ஸ்மிதா

திங்கள், 16 ஜூலை 2012 (18:35 IST)

எண்பது கே‌ஜி சில்க் ஸ்மிதா!

FILE
மச்சான்ஸ்... சில்க் ரொம்ப அழகு, அவங்க கேரக்ட‌ரில் நடிக்க தமிழ்ல நமக்கு மட்டும்தான் கவர்ச்சி இருக்கு. யாராவது சில்க் கேரக்ட‌ரில் நடிக்க கேட்டால் சம்பளம் குறைக்குது என்று போன வாரம் முழுக்க கீறல் விழுந்த ‌‌ரிக்கார்டாக சொல்லிக் கொண்டிருந்தார் நமிதா. அவ‌ரின் து‌ணிச்சலைப் பார்த்து ஆனானப்பட்ட நிருபர்களே நடுங்கிப் போனார்கள்.

பிறகு... அவ‌ரின் இப்போதைய வெயிட்டுக்கு சில்க் இல்லை ஏதாவது பல்க் கேரக்ட‌ரில் வேண்டுமானால் நடிக்கலாம். நாம் எண்பது என்று போட்டிருப்பதெல்லாம் ஒரு ம‌ரியாதை. பார்த்தால் நூறைத் தொடுவார் போலிருக்கிறது. தினச‌ரி மானாட வந்தாலும் இந்த லேட்டஸ்ட் ஃபோட்டோக்களைப் பாருங்களேன்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா?

FILE
ஆக்சன் ஹீரோக்கள் படத்திலேயே ஹீரோவை கலாயப்பவர் சந்தானம். இவருக்கு ஹீரோவாக ஆசை. பவர் ஸ்டாரை டம்மியாகப் போட்டு கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தை தொடங்கியிருக்கிறார்.

கலாய்ப்பதுக்குண்ணே படைக்கப்பட்டவர் நமது பவர் ஸ்டார். சந்தானம் ஹீரோ சவா‌‌ி செய்ய பவர் ஸ்டார் ச‌ரியான ராக்கெட். படங்களில் சாமியாரை கலாயக்கும் சந்தானம் ஒருகாலத்தில் நித்தியின் அரவணைப்புக்குள் இருந்திருக்கிறார்.

நல்லவேளை கதவை திற காற்று வரட்டும் சம்பவத்துக்கு முன் பார்ட்டி எஸ்கேப். தாமதித்திருந்தால் இவரை வைத்து பத்தி‌‌ரிகைகள் லட்டு விநியோகித்திருக்கும். சந்தானம் ஜஸ்ட் மிஸ்.

FILE
ப்ளேபாயில் ஷெர்லின் சோப்ரா!

இந்திய அளவில் பெரும் சாதனை செய்திருக்கிறார் ஷெர்லின் சோப்ரா. இதுவரை பிரபல ப்ளேபாய் பத்தி‌‌ரிகையில் இந்திய நடிகைகள் யாரும் நிர்வாணமாக போஸ் தந்ததில்லையாம்.

இந்த அவமானத்தை துடைக்க சென்ற வாரம் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார் ஷெர்லின். அங்கு ஷெர்லினை விதவிதமாக படம் எடுத்து தள்ளினர் ப்ளேபாய் புகைப்படக்காரர்கள். ஷெர்லினுக்கு இதில் எந்த வெட்கமும் இல்லை.

முன்பெல்லாம் த‌த்தணூண்டு துணியை மேலாக போட்டிருப்பார். இப்போது அதையும் எடுத்திருக்கிறார், அவ்வளவே. இந்தியாவின் சாதனையாளர் பட்டியலில் அடுத்தமுறை ஷெர்லின் பெயரை சேர்த்திட வேண்டியதுதான்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

சினிமா

த்ரிஷாவின் சமூக பொறுப்பு

த்ரிஷா ரசிகர் மன்றம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள த்ரிஷா ஃபேன் கிளப் டாட் இன் என்னும் ...

கவர்ச்சி மழையில் லட்சுமிராய்

"நெஞ்சைத் தொடு" படத்தில் லட்சுமிராய் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார்

கவர்ச்சிக்கு நோ சொல்லும் காம்னா

ப்ரியாமணியும் இவரும் சேர்ந்து "டாஸ்" என்னும் தெலுங்கு படத்தில் இப்போது நடித்துக் ...

ஜேம்ஸ்பாண்ட் நடிகரின் அபாரத் துணிச்சல்!

போல்டன் காம்ப்ஸ் எனும் ஹாலிவுட் திரைப்படத்தின் வாயிலாக புதிய ஜேம்ஸ்பாண்டாக ...

Cricket Scorecard

Widgets Magazine

தலையங்கங்கள்

வாரணாசி தொகுதியில் மோடிக்கு நெருக்கடி

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 5 முனை போட்டி இருப்பதால் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

ஒரு படம் நாலு நாள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். நிமிர்ந்து நில் ஒரு வாரத்தை கடந்து ...

சமீபத்திய

அ‌ஜீ‌த்-கெளத‌ம் பட‌ம் - ஷூ‌ட்டி‌ங் ‌ஸ்பா‌‌ட்!

கெளத‌ம் இய‌க்க‌த்‌தி‌ல் அ‌ஜீ‌த், அனுஷ்கா நடி‌க்கு‌ம் பட‌த்‌தி‌ன் ஷூ‌ட்டி‌ங் ‌ஸ்பா‌ட் பட‌ங்க‌ள்.

மணிரத்னம் படத்தில் நடிக்க விரும்பும் நிர்வாண போஸ் நடிகை

ஷெர்லின் சோப்ராவின் வார்த்தைகளும், அவர் தரும் போஸ்களும் எப்போதுமே சர்ச்சையை எழுப்புகிறவை. ப்ளேபாய் ...

Widgets Magazine

படிக்க வேண்டும்

நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை - பதற்றத்தில் பயணிகள்

அமெரிக்காவின் ஆர்லண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு 179 பயணிகளோடு சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ...

காக்கா முட்டையை காப்பாற்றிய வெற்றிமாறன்

வெற்றிமாறனும், தனுஷும் கூட்டாக தயாரித்திருக்கும் படம் காக்கா முட்டை. மணிகண்டன் இயக்கம். படம் ...

ஜடேஜா 4 விக்கெட் ஆப்கான் 101/7 (28)

ஆசியக்கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் இந்தியா ஆப்கானை எதிர்த்து விளையாடி வருகிறது. முதலில் ...

Widgets Magazine