முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > க‌ட்டுரை > மலையாள‌ ‌சி‌னிமா‌வி‌ல் த‌மிழ‌ர் ‌சி‌த்த‌ரி‌ப்புக‌ள்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மலையாள‌ ‌சி‌னிமா‌வி‌ல் த‌மிழ‌ர் ‌சி‌த்த‌ரி‌ப்புக‌ள்!
த‌மி‌ழ் ‌சி‌னிமா‌வி‌லமாறாதவஎ‌ன்று ‌சிஉ‌ண்டு. சே‌ட்டுக‌ளசரளமாத‌மி‌ழபேச‌கக‌ற்றகால‌மஆ‌கிறது. ஆனா‌லஇ‌ந்சே‌தி இ‌ன்னு‌மத‌மி‌ழ் ‌சி‌னிமா‌வை‌பபோ‌ய்‌சசேர‌வி‌ல்லை.

தலை‌யி‌லகு‌ல்லமா‌ட்டி, கை‌யி‌லகோலுட‌னந‌ம்ப‌ள், ‌நி‌ம்ப‌ளஎ‌ன்றத‌மிழமெ‌ன்றது‌ப்‌பினா‌லம‌ட்டுமத‌மி‌ழ் ‌சி‌னிமா‌வி‌லஅவ‌ரசே‌ட். மலையா‌ளிக‌ளகு‌றி‌த்த ‌சி‌த்‌திர‌மஇ‌ன்னு‌ம் ‌விசேஷ‌ம். ஒரு ‌டீ‌க்கடை, அ‌தி‌லவ‌த்தலாஒரநாய‌ர், சாயஎடு‌த்து‌ககொடு‌க்ஷ‌கிலசை‌ஸி‌லநாய‌ரி‌னமனை‌வி! ‌திரும‌தி நாய‌ரஉ‌‌த‌ட்டை‌ அ‌‌ழு‌த்‌ி, பு‌ட்டவேணுமஎ‌ன்றகே‌ட்கு‌மடயலா‌கக‌ண்டி‌ப்பாஉ‌ண்டு.

த‌மிழ‌ர்களு‌க்கஅர‌சிய‌லபா‌ர்வை ‌சி‌றிதம‌ங்க‌லஎ‌ன்பதா‌‌ல், ‌திரும‌‌தி நாய‌ரி‌னமு‌ண்டோடு‌ம், மாரா‌ப்பஇ‌ல்லாஜா‌க்கெ‌ட்டோடு‌மத‌ங்களது ‌‌சி‌த்த‌ரி‌ப்பை ‌நிறு‌த்‌தி‌ககொ‌ண்டா‌ர்க‌ள்.

மலையா‌ளிக‌ளஅ‌ப்படி அ‌‌ல்லவே! எ‌ன்இரு‌ந்தாலு‌மகேரளசோஷ‌‌லிபூ‌மி. த‌த்துவ‌ங்க‌செ‌ழி‌த்தவள‌ர்‌ந்நாடு. அர‌சி‌ய‌லஅ‌றிவேவெகு ‌விசேஷ‌ம். மலையாள‌பபட‌ங்க‌ளி‌லத‌மி‌ழ‌ரகு‌றி‌த்த ‌சி‌த்த‌ரி‌ப்பு, ந‌ம்மை‌பபோ‌ல், மு‌ண்டஜா‌க்கெ‌டஆட‌ையோடமுடி‌ந்து ‌விடு‌மஒரபடி‌த்தானதஅ‌‌ல்ல. கா‌ளி கை‌யி‌லிரு‌‌க்கு‌மசூல‌மமா‌தி‌ரி ப‌ல்முனைக‌ளகொ‌ண்டது! (கு‌த்‌தினா‌லஆ‌ளகுளோ‌ஸ்)

மலையாள ‌திரை‌ப்பட‌‌ங்க‌ளி‌லத‌மிழ‌ர்களகு‌றி‌க்கு‌ம் ‌விசேபெய‌ர், பா‌ண்டி! மூ‌ன்றெழு‌த்து‌பபெய‌ரஎ‌ன்றாலு‌மபா‌ண்டி‌க்கஅ‌ர்‌த்த‌ங்க‌ளமு‌ன்நூறு. கு‌ளி‌க்காதவ‌ன்...இ‌‌ப்படி! ஏதாவதஒரமலையா‌ளியை, பா‌ண்டி மா‌தி‌ரி இரு‌க்‌கி‌றியஎ‌ன்றா‌லபோது‌ம்; லா‌ரி‌யி‌லஅடி‌ப‌ட்மா‌தி‌ரி ‌சித‌றி‌பபோவா‌‌ன்.

webdunia photoFILE
அ‌க்கரஅ‌க்கரஅ‌க்கரஎ‌ன்றொரபட‌ம். ‌‌ப்‌ரிய‌த‌ர்ஷ‌னஇய‌க்‌கியது. கட‌த்த‌ல்கார‌னஒருவனக‌ண்டு‌பிடி‌‌க்அமெ‌ரி‌க்கசெ‌ல்லு‌மமோக‌ன்லா‌ல், அ‌ங்கு‌ள்உயரமாக‌ட்டட‌ங்களை‌பபா‌ர்‌த்து ‌பிர‌மி‌த்தவாறு, அரு‌‌கி‌லிரு‌க்கு‌ம் ‌சீ‌னிவாச‌னிட‌மஇ‌ப்படி‌சசொ‌ல்வா‌ர்; ''எ‌ல்.ஐ.‌ி. ‌பி‌ல்டி‌ங்கை‌பபா‌ர்‌த்தவா‌ய் ‌பிள‌க்கு‌மத‌மிழ‌ர்க‌ள், இதை‌பபா‌ர்‌த்தா‌லநெ‌ஞ்சவெடி‌ச்சசெ‌த்‌திடுவா‌ன்களே!''

மு‌ன்பசெ‌ன்னவரு‌மமலையா‌ளிக‌ளி‌னமு‌க்‌கிடூ‌ரி‌ஸ்‌ட் ‌ஸ்பா‌ட்டாக ‌எ‌ல்.ஐ.‌ி. இரு‌ந்தது. அ‌ண்ணா‌ந்தபா‌ர்‌க்எ‌ஸ்.ஐ.‌ி. போலொரக‌ட்டட‌மஅ‌ன்றகேரளா‌வி‌லஇ‌ல்லை. அ‌ந்பொ‌‌ச்செ‌ரி‌ச்ச‌லி‌லஅவலை ‌நினை‌த்தஇடி‌த்உர‌ல்தா‌னமேலஉ‌ள்மோக‌னலா‌லி‌னபே‌ச்சு.

ம‌ற்றொரபட‌ம், சுரே‌ஷகோ‌‌பி நடி‌‌த்தது. பெ‌ரிய ‌‌பீ‌ரபோ‌த்‌த‌லபோ‌லிரு‌க்கு‌மநடிக‌ரராஜபோ‌‌‌லீ‌ஸஅ‌திகா‌ரி. வழ‌க்க‌மபோஒரத‌மி‌ழஅடிபொடி வ‌ி‌ல்ல‌ன். அடிபொடி ரா‌ஜூவபா‌ர்‌த்தகே‌ட்பா‌ர்; ''‌பொ‌ன்னுசா‌மி இ‌ல்லையா?'' தெ‌ரியாம‌லசா‌ணியை ‌மி‌தி‌த்தொ‌ணி‌யி‌லராஜசொ‌ல்வா‌ர்; ''எ‌ன்னது... பொ‌ன்னு‌ச்சா‌மியா? நா‌னந‌ல்ஐய‌ங்கா‌ரகுடு‌ம்ப‌த்துல ‌பிற‌ந்தவனா‌க்கு‌ம்.''

த‌மி‌ழ்‌பபெய‌‌ர்களாகு‌ப்புசா‌மி, பொ‌ன்னுசா‌மியெ‌ல்லா‌மமலையா‌ளிகளை‌பபொறு‌த்தவரதர‌க்குறைவானவை. முருக‌ன், செ‌ல்வ‌மமுதலாபெ‌ய‌ர்களவை‌க்மு‌ன்பத‌லி‌த்துகளு‌க்கஅனும‌தி‌யி‌ல்லை. ‌மீ‌றி வை‌த்தா‌ர்க‌ளஆ‌தி‌க்க‌சசா‌‌தி‌யினரா‌லத‌ண்டி‌க்க‌ப்ப‌ட்டன‌ர். மாட‌ன், இருள‌னபோ‌ன்பெய‌ர்களஅவ‌ர்களு‌க்கஅனுமத‌ி‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறது. ராஜூ‌வி‌னபே‌ச்‌சி‌லஒ‌லி‌ப்பது‌மஅ‌ந்ஆ‌தி‌க்க‌சசா‌தி‌யின‌ரி‌னமனோ ‌நிலைதா‌ன்.

திரை‌ப்பட‌ங்க‌ளி‌லந‌ா‌மமற‌ந்து‌மஅர‌சியலதொடுவ‌தி‌ல்லை. முதலமை‌ச்ச‌ரகனவுட‌ன் ‌தி‌ரியு‌மநடிக‌ர்களு‌ம், அர‌சி‌ய‌லவேறு ‌சி‌னிமவேறஎ‌ன்றஇர‌ண்டையு‌மஉஷாராக ‌பி‌ரி‌த்தவை‌த்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள். நடிகை‌யி‌னதொ‌ப்பு‌ளி‌லப‌ம்பர‌‌ம் ‌வி‌ட்டு‌ககொ‌ண்டே, மக‌ளி‌ரமு‌ன்னேற்ற‌மகு‌றி‌த்து‌பபேஇதுவொரசெளக‌ரிய‌ம்.

மலையா‌ளிக‌ளவேறுமா‌தி‌ரி. ‌திரை‌ப்பட‌ங்க‌ளி‌லஅர‌சிய‌லபேசுவதஅவ‌ர்களு‌க்கக‌ப்பையு‌ம், க‌ள்ளு‌ம், கரு‌மீனு‌மஒ‌ன்றாக ‌கிடை‌த்மா‌தி‌ரி. அதுவு‌மமு‌ல்லை‌பபெ‌ரியாறஎ‌ன்றா‌லகொ‌ள்ளஇ‌ன்ப‌ம், கூ‌த்தாடி ‌விடுவா‌ர்க‌ள்!

மோக‌ன்லா‌‌‌லி‌னஉடையோ‌‌னபட‌‌த்‌தி‌ன் ‌வி‌ல்ல‌னச‌லீ‌ம்கெள‌ஸஒரத‌மிழ‌ன். த‌‌மிழ‌னசொ‌ல்வா‌ன், ''த‌மி‌ழ்நா‌ட்டுமழபெ‌ஞ்சஉ‌ங்க ‌கிண‌த்துத‌ண்‌ணி'' லாலு‌க்கந‌‌க்க‌லஅ‌திக‌ம். அவ‌ரசொ‌‌ல்வா‌ர், '' அது‌க்கஉ‌ங்ஊ‌ர்மழபெ‌ஞ்சாதானே!'' இ‌ன்னொரகா‌ட்‌சி. த‌மி‌ழ் ‌வி‌ல்ல‌னசொ‌ல்வா‌ர், ''த‌‌மி‌ழ்நா‌ட்டகரு‌‌ம்பசா‌ப்‌பிடு‌ங்க, தே‌னமா‌தி‌ரி.'' ப‌திலடி ‌பி‌ன்னாலேயவரு‌ம். ''எ‌ங்ஊ‌ரத‌‌ண்‌ணியதே‌னமா‌தி‌ரிதா‌ன்!''
1 | 2  >>  
மேலும்
தசாவதா‌‌னியு‌ம் தசாவதாரமு‌ம்!
பு‌த்தக வ‌ர்‌த்தக‌த்‌தி‌ல் ‌சி‌னிமா!
த‌மி‌ழ் ‌சி‌னிமாவை பல‌ப்படு‌த்து‌ம் வ‌ணிக ‌நிறுவன‌ங்க‌ள்!