முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > க‌ட்டுரை > பு‌த்தக வ‌ர்‌த்தக‌த்‌தி‌ல் ‌சி‌னிமா!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பு‌த்தக வ‌ர்‌த்தக‌த்‌தி‌ல் ‌சி‌னிமா!
தொ‌ண்ணூ‌றுக‌ளி‌னஇறு‌திவரை ‌சி‌னிமகு‌றி‌‌த்த‌னி‌த்பு‌த்தக‌ங்க‌ளத‌மி‌ழி‌லகுறைவு. ‌திரை‌க்கதஎ‌ப்படி எழுதுவதஎ‌ன்பததெ‌ரி‌ந்தகொ‌ள்ள ‌நீ‌ங்க‌ளஆ‌ங்‌கில‌‌பபு‌த்தக‌த்தைதா‌னதேடி‌பபோவே‌ண்டு‌ம். உலக ‌சி‌னிமகு‌றி‌த்தஅ‌றிய, எ‌ப்போதாவதஅய‌ல்நா‌ட்டு ‌திரை‌ப்பட‌ங்களை ‌திரை‌யிடு‌ம் ICAF போ‌ன்த‌னியா‌ரஅமை‌ப்புக‌ள்தா‌னஒரவ‌ழி.

இ‌ன்று ‌நிலைமமா‌றி‌யிரு‌க்‌‌கிறது. ‌சி‌னிமகு‌றி‌த்ஏராளமாபு‌த்தக‌ங்க‌ளத‌மி‌ழி‌லவெ‌ளிவரு‌கி‌ன்றன. த‌மி‌ழபு‌த்தவ‌ர்‌த்தக‌‌த்‌தி‌ல் ‌சி‌னிமபு‌த்தக‌ங்க‌ளக‌ணிசமாஇட‌த்தை ‌பிடி‌த்து‌ள்ளன. நட‌ந்தமு‌டி‌ந்த 31வதசெ‌ன்னபு‌த்தக‌கக‌‌ண்கா‌‌‌ட்‌சி‌யி‌‌லஇதனஉணமுடி‌ந்தது.

பு‌த்தக‌ககா‌ட்‌சியையொ‌ட்டி ஏராளமான ‌திரை‌ப்பட‌மசா‌ர்‌ந்பு‌த்தக‌‌ங்க‌ளவெ‌ளி‌‌யிட‌ப்ப‌ட்டன. ‌உ‌‌‌யி‌‌ர்மை, கால‌ச்சுவடு, தெ‌ன்‌திசை, வ‌ம்‌சி, க‌ழி‌க்கு‌பப‌தி‌‌ப்பக‌ம், ந‌க்‌‌கீர‌னஏராளமாப‌‌தி‌ப்ப‌க‌‌ங்க‌ள் ‌திரை‌ப்பட‌மசா‌ர்‌ந்தஅ‌திஎ‌ண்‌ணி‌க்கை‌யி‌லபு‌த்தக‌ங்களவெ‌ளி‌யி‌ட்டன.

'க‌ல்லூ‌ரி' பட‌த்த‌ி‌னஒ‌ளி‌ப்ப‌திளாளரு‌ம் ‌வி‌ம‌‌ர்சகருமாசெ‌ழிய‌னஎழு‌திய ‌சி‌னிமகு‌றி‌த்த ‌விம‌ர்‌சக‌ட்டுரைக‌ளதொகு‌க்க‌ப்‌‌ப‌ட்டபு‌த்தகமாவ‌ந்து‌ள்ளது. இவரதஎழு‌த்த‌ி‌லவ‌ந்து‌ள்இ‌ன்னொரபு‌த்தக‌ம் 'உலக ‌‌சி‌னிமா'.

இய‌க்குன‌ரவஸ‌ந்‌த், ‌வி‌க்ரம‌னஇய‌க்‌கிய ‌திரை‌ப்பட‌ங்க‌ளி‌ன் ‌திரை‌க்கதையபோ‌தி ப‌தி‌க்கக‌மவெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளது. கா‌வ்யப‌தி‌ப்பக‌மத‌ங்கரப‌ச்சா‌னி‌ன் 'அழ‌கி' ‌திரை‌க்கதையையு‌ம், அ‌ன்ன‌மப‌தி‌ப்பக‌ம் 'ஒ‌ன்பதரூபா‌யநோட‌்டு' ‌திரை‌க்கதையையு‌மவெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ளன.

தியோட‌ரபா‌ஸ்கர‌னி‌ன் 'எ‌மத‌மிழ‌ரசெ‌ய்ப‌டம்' ம‌‌ற்று‌ம் ‌திருநாவு‌க்கர‌சி‌ன் 'சொ‌ல்ல‌ப்படாத ‌சி‌னிமா' இரண‌்டு‌ம் ‌மிமு‌க்‌கியமானவை. ஆரா‌ய்‌ச்‌‌சி நோ‌க்‌கி‌லஎழுத‌ப்ப‌ட்டவை.

இ‌ந்‌தியா‌வி‌ல் ‌திரமறுமல‌‌ர்‌ச்‌சியஉருவா‌க்‌கிரே‌யி‌ன் 'பதே‌ரபா‌ஞ்சா‌லி' கு‌றி‌த்தஎ‌ஸ்.ராம‌கிரு‌ஷ்ண‌‌னஎழு‌திய‌ிரு‌க்கு‌மபு‌த்தக‌ம், ஒரு ‌திரை‌ப்பட‌த்தஎ‌ப்படி அணுகுவதஎ‌ன்பதை ‌விள‌க்‌கி‌சசெ‌ல்‌கிறது.

இ‌ந்வருட‌த்‌தி‌னமு‌க்‌கியமாபு‌த்தக‌ங்க‌ளி‌லஒன‌்றசுஜய‌னபாலஎழு‌திய '‌திரை‌ப்பவரலாறமெளனயுக‌ம்' மெளன‌ப்பகால‌த்த‌ி‌லமுய‌ற்‌சிக‌ளை, ‌திரை‌ப்பட‌மதோ‌ன்‌றிய‌தி‌லஇரு‌ந்தபடி‌ப்படியாஅதவள‌ர்‌ந்த ‌வி‌த‌த்தபட‌ங்களுட‌ன் ‌விள‌க்கு‌கிறதஇ‌ப்பு‌த்தக‌ம்.

ம‌ற்றொரமு‌க்‌கிவரவு, எ‌ஸராம‌கிரு‌ஷ்ண‌னி‌ன் 'அய‌ல் ‌சி‌னிமா'. குவெ‌ன்டி‌னடெரா‌ன்டினோ, வா‌ஙக‌ரவா‌ய், வா‌ல்ட‌ரசெல‌ஸ், ஷா‌ஙஇழு, டொ‌ர்னாடேகுசாபே, பெ‌ட்ரேஅ‌ல்மதோவ‌ர், அலெ‌க்சா‌ண்ட‌ரசு‌க்ரோ‌வ், ஜே‌னகே‌ம்‌பியா‌ன், பூ‌ன் ‌பியாதஜென‌ட், ‌கி‌ம் ‌ி ட‌கஆ‌கிப‌த்தஇய‌க்குன‌ர்க‌ளப‌ற்‌றியு‌மஅ‌வ‌ர்க‌ளபட‌ங்க‌ளகு‌றி‌த்து‌மஇ‌ப்பு‌த்தக‌மபேசு‌கிறது.
1 | 2  >>  
மேலும்
த‌மி‌ழ் ‌சி‌னிமாவை பல‌ப்படு‌த்து‌ம் வ‌ணிக ‌நிறுவன‌ங்க‌ள்!