திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (20:48 IST)

உனக்கு சான்ஸ் கிடைக்காது…இளம் வீரருக்கு தோனி அட்வைஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் 3 சாம்பியன்ஷிப் போட்டிகளில் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் தோனி.

அவர் கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும் ஐபிஎல் அணியில் சென்னை அணிக்கு கேப்டனாக அவர் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், சென்னை அணியில் தேர்வான வீரர் ராபின் உத்தப்பாவுக்கு தோன்பி ஒரு தெளியான பதில் கொடுத்தாராம். அதில்  அணிக்கு வந்தவுடன் 11 வீரர்களின் வரிசையில் நீ இணைந்து விளையாட முடியாது. பொறுமையாக இருந்து திறமையை நிரூபித்தால் பார்ப்போம் என கூறினாராம்.  இதன் பின் 2021 ஆம் ஆண்டு சென்னை அணியில் ராபின் உத்தப்பாவை களமிறங்க வைத்துள்ளாராம் தோனி.

மேலும், திறமையான வீரர்களுக்கு தக்க சமயத்தில் வாய்ப்புகள் வாழங்குவதில் தோனி தேர்ந்தவர் என அவரது ரசிகர்கள் அவரைப் புகழ்ந்து வருகின்றனர்.