இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் : நொடிக்கு நொடி [நேரடி ஒளிபரப்பு]

லெனின் அகத்தியநாடன் / காஸ்டன்| Last Updated: வியாழன், 31 மார்ச் 2016 (22:36 IST)
இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் இடையிலான அரையிறுதிப் போட்டியின் நேரடி ஒளிபரப்பு வெப்துனியா நேயர்களுக்காக.....


வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி மோதவுள்ளது.

விராட் கோலி Vs ஆண்ட்ரூ ரஸ்ஸல் : 4ஆவது பந்து 6 ரன்கள். [சிக்ஸர்]

விராட் கோலி Vs ஆண்ட்ரூ ரஸ்ஸல் : 3ஆவது பந்து 4 ரன்கள். [பவுண்டரி]

விராட் கோலி Vs ஆண்ட்ரூ ரஸ்ஸல் : 2ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

விராட் கோலி Vs சிம்மன்ஸ் : முதல் பந்து 1 ரன்.
 

19 ஓவர்கள் முடிவில் : 185 / 3 [6 பந்துகளில் 8 ரன்கள் தேவை]

ரவீந்திர ஜடேஜா Vs ஆண்ட்ரூ ரஸ்ஸல் : 6ஆவது பந்து 4 ரன்கள். [பவுண்டரி]

ரவீந்திர ஜடேஜா Vs ஆண்ட்ரூ ரஸ்ஸல் : 5ஆவது பந்து 6 ரன்கள். [சிக்ஸர்] 94 மீட்டருக்கு அப்பால் சென்று விழுந்தது.

ரவீந்திர ஜடேஜா Vs ஆண்ட்ரூ ரஸ்ஸல் : 4ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

ரவீந்திர ஜடேஜா Vs சிம்மன்ஸ் : 3ஆவது பந்து 1 ரன்.

ரவீந்திர ஜடேஜா Vs ஆண்ட்ரூ ரஸ்ஸல் : 2ஆவது பந்து 1 ரன்.

ரவீந்திர ஜடேஜா Vs ஆண்ட்ரூ ரஸ்ஸல்  : முதல் பந்து ரன் ஏதும் இல்லை.
 
18 ஓவர்கள் முடிவில் : 173 / 3 [12 பந்துகளில் 20 ரன்கள் தேவை]
 

ஜாஸ்பிரிட் பும்ரா Vs சிம்மன்ஸ் : 6ஆவது பந்து 4 ரன்கள். [பவுண்டரிகள்].

ஜாஸ்பிரிட் பும்ரா Vs சிம்மன்ஸ் : 5ஆவது பந்து 2 ரன்கள்.

ஜாஸ்பிரிட் பும்ரா Vs சிம்மன்ஸ் : 4ஆவது பந்து 6 ரன்கள். [சிக்ஸர்] ஜடேஜா எல்லைக் கோட்டிற்கு அருகில் நின்று பிடித்து அதனை கோலியிடம் கொடுத்தார். ஆனால், அவரது கால் எல்லைக் கோட்டை தொட்டதால் அது சிக்ஸராக அறிவிக்கப்பட்டது.

ஜாஸ்பிரிட் பும்ரா Vs சிம்மன்ஸ் : 3ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

ஜாஸ்பிரிட் பும்ரா Vs சிம்மன்ஸ் : 2ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

ஜாஸ்பிரிட் பும்ரா Vs சிம்மன்ஸ் : முதல் பந்து ரன் ஏதும் இல்லை.

17 ஓவர்கள் முடிவில் : 161 / 3 [18 பந்துகளில் 32 ரன்கள் தேவை]

ஆசிஷ் நெஹ்ரா Vs சிம்மன்ஸ் : 6ஆவது பந்து 1 ரன்.

ஆசிஷ் நெஹ்ரா Vs ஆண்ட்ரூ ரஸ்ஸல் : 5ஆவது பந்து 1 ரன்.

ஆசிஷ் நெஹ்ரா Vs ஆண்ட்ரூ ரஸ்ஸல் : 4ஆவது பந்து 6 ரன்கள். [அருமையான சிக்ஸர்] 82 மீட்டருக்கு அப்பால் சென்று விழுந்தது.

ஆசிஷ் நெஹ்ரா Vs ஆண்ட்ரூ ரஸ்ஸல் : 3ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

ஆசிஷ் நெஹ்ரா Vs சிம்மன்ஸ் : 2ஆவது பந்து 1 ரன்.

ஆசிஷ் நெஹ்ரா Vs ஆண்ட்ரூ ரஸ்ஸல் : முதல் பந்து 1 ரன்.
 
16 ஓவர்கள் முடிவில் : 151 / 3 [24 பந்துகளில் 42 ரன்கள் தேவை]
 

ஜாஸ்பிரிட் பும்ரா Vs சிம்மன்ஸ் : 6ஆவது பந்து 6 ரன்கள். [ஸ்ட்ரெய்ட் திசையில் அருமையான சிக்ஸர்].

ஜாஸ்பிரிட் பும்ரா Vs ஆண்ட்ரூ ரஸ்ஸல் : 5ஆவது பந்து 1 ரன்.

ஜாஸ்பிரிட் பும்ரா Vs சிம்மன்ஸ் : 4ஆவது பந்து 1 ரன். ஓவர் த்ரோ முறையில் எடுக்கப்பட்டது.

ஜாஸ்பிரிட் பும்ரா Vs சிம்மன்ஸ் : 3ஆவது பந்து 4 ரன்கள். [பவுண்டரி]

ஜாஸ்பிரிட் பும்ரா Vs சிம்மன்ஸ் : 2ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

ஜாஸ்பிரிட் பும்ரா Vs ஆண்ட்ரூ ரஸ்ஸல் : முதல் பந்து 1 ரன்.

15 ஓவர்கள் முடிவில் : 138 / 3

ஹர்த்திக் பாண்டியா Vs சிம்மன்ஸ்  : மீண்டும் 6ஆவது பந்து 6 ரன்கள். [சிக்ஸர்] ஃப்ரீ ஹிட் பந்தில் சிக்ஸர் அடிக்கப்பட்டது.

ஹர்த்திக் பாண்டியா Vs சிம்மன்ஸ்  : 6ஆவது பந்து 1 ரன். கேட்ச் ஆனால். ஆனால், நடுவர் அவர்கள் கிரீஸ் நோ-பாலாக அறிவித்தார். ‘ஃப்ரீ ஹிட். இதனால், சிம்மன்ஸ் இரண்டாவது முறையாக அவுட் கண்டத்தில் முறையாக தப்பித்தார்.

ஹர்த்திக் பாண்டியா Vs ஆண்ட்ரூ ரஸ்ஸல்  : 5ஆவது பந்து 1 ரன்.

ஹர்த்திக் பாண்டியா Vs ஆண்ட்ரூ ரஸ்ஸல் : 4ஆவது பந்து ரன் எடுக்கப்படவில்லை.

ஹர்த்திக் பாண்டியா Vs ஆண்ட்ரூ ரஸ்ஸல் : 3ஆவது பந்து 6 ரன்கள். [அருமையான சிக்ஸர்]. 99 மீட்டர் தொலவில் சென்று விழுந்தது.

ஹர்த்திக் பாண்டியா Vs ஆண்ட்ரூ ரஸ்ஸல் : 2ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

ஹர்த்திக் பாண்டியா Vs ஆண்ட்ரூ ரஸ்ஸல் : முதல் பந்து 4 ரன்கள். [பவுண்டரி].

14 ஓவர்கள் முடிவில் : 120 / 3

விராட் கோலி Vs ஆண்ட்ரூ ரஸ்ஸல் : 6ஆவது பந்து 1 ரன்.

விராட் கோலி Vs சிம்மன்ஸ் : 5ஆவது பந்து 1 ரன். சிம்மன்ஸ் 35 பந்துகள் 50 ரன்களை எடுத்தார்.

விராட் கோலி Vs சிம்மன்ஸ் : 4ஆவது பந்து 2 ரன்கள்.

விராட் கோலி Vs சிம்மன்ஸ் : 3ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

விராட் கோலி Vs சிம்மன்ஸ் : 2ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

விராட் கோலி Vs சார்லஸ் : முதல் பந்து சார்லஸ் அவுட். சார்லஸ் 36 பந்துகளில் [2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள்] எடுத்து வெளியேறினார். ரோஹித் சர்மா அருமையாக பிடித்தார்.
 
13 ஓவர்கள் முடிவில் : 116 / 2

ரவீந்திர ஜடேஜா Vs சிம்மன்ஸ் : 6ஆவது பந்து 4 ரன்கள். [பவுண்டரி]

ரவீந்திர ஜடேஜா Vs சார்லஸ் : 5ஆவது பந்து 1 ரன்.

ரவீந்திர ஜடேஜா Vs சிம்மன்ஸ் : 4ஆவது பந்து 1 ரன்.

ரவீந்திர ஜடேஜா Vs சிம்மன்ஸ் : 3ஆவது பந்து 4 ரன்கள். [பவுண்டரி] கேப்டன் தோனி ஆலோசணை வழங்குகிறார்.

ரவீந்திர ஜடேஜா Vs சார்லஸ் : 2ஆவது பந்து 1 ரன்.

ரவீந்திர ஜடேஜா Vs சிம்மன்ஸ்  : முதல் பந்து 1 ரன்.
 
12 ஓவர்கள் முடிவில் : 104 / 2

ஹர்த்திக் பாண்டியா Vs சிம்மன்ஸ்  : 6ஆவது பந்து 1 ரன் .

ஹர்த்திக் பாண்டியா Vs சார்லஸ்  : 5ஆவது பந்து 1 ரன். சார்லஸ் 33 பந்துகளில் [7 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] 50 ரன்களை கடந்தார்.

ஹர்த்திக் பாண்டியா Vs சார்லஸ் : 4ஆவது பந்து ரன் எடுக்கப்படவில்லை.

ஹர்த்திக் பாண்டியா Vs சார்லஸ் : 3ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

ஹர்த்திக் பாண்டியா Vs சார்லஸ் : 2ஆவது பந்து 4 ரன்கள். [பவுண்டரி].

ஹர்த்திக் பாண்டியா Vs சிம்மன்ஸ் : முதல் பந்து 1 ரன்.
 
11 ஓவர்கள் முடிவில் : 97 / 2

ரவீந்திர ஜடேஜா Vs சிம்மன்ஸ் : 6ஆவது பந்து 1 ரன்.

ரவீந்திர ஜடேஜா Vs சார்லஸ் : 5ஆவது பந்து 1 ரன்.

ரவீந்திர ஜடேஜா Vs சிம்மன்ஸ் : 4ஆவது பந்து 1 ரன்.

ரவீந்திர ஜடேஜா Vs சிம்மன்ஸ் : 3ஆவது பந்து 4 ரன்கள். [பவுண்டரி]

ரவீந்திர ஜடேஜா Vs சிம்மன்ஸ் : 2ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

ரவீந்திர ஜடேஜா Vs சிம்மன்ஸ்  : முதல் பந்து 6 ரன்கள். [அருமையான சிக்ஸர்] மைதானத்தில் மீண்டும் அமைதி.
 
பத்து ஓவர்கள் முடிவில் : 84 / 2

ஹர்த்திக் பாண்டியா Vs சார்லஸ்  : 6ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

ஹர்த்திக் பாண்டியா Vs சிம்மன்ஸ்  : 5ஆவது பந்து 1 ரன்.

ஹர்த்திக் பாண்டியா Vs சார்லஸ் : 4ஆவது பந்து 1 ரன்.

ஹர்த்திக் பாண்டியா Vs சார்லஸ் : 3ஆவது பந்து 4 ரன்கள். [பவுண்டரி]. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் அதிரடியில் மைதானம் அமைதியில் ஆழ்ந்துள்ளது.

ஹர்த்திக் பாண்டியா Vs சார்லஸ் : 2ஆவது பந்து 6 ரன்கள். [சிக்ஸர்]

ஹர்த்திக் பாண்டியா Vs சார்லஸ் : முதல் பந்து ரன் ஏதும் இல்லை.

ஒன்பது ஓவர்கள் முடிவில் : 72 / 2

அஸ்வின் Vs சிம்மன்ஸ் : 6ஆவது பந்து 2 ரன்கள். பவுண்டரி செல்ல வேண்டியதை ஜடேஜா அருமையாக தடுத்தார்.

அஸ்வின் Vs சிம்மன்ஸ் : 5ஆவது பந்து ரன் ஏதும் எடுக்கப்படவில்லை.

அஸ்வின் Vs சார்லஸ் : 4ஆவது பந்து 1 ரன். பும்ரா அருமையாக தடுத்தார்.

அஸ்வின் Vs சார்லஸ்: 3ஆவது பந்து 4 ரன்கள். [பவுண்டரி]. மணீஷ் பாண்டே அருமையாக தடுக்க முயற்சித்தார். ஆனால் அது பவுண்டரி சென்றது.

அஸ்வின் Vs சார்லஸ் : 2ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

அஸ்வின் Vs சார்லஸ் : முதல் பந்து 6 ரன்கள். [சிக்ஸர்]
 
எட்டு ஓவர்கள் முடிவில் : 59 / 2

ஹர்த்திக் பாண்டியா Vs சார்லஸ்  : 6ஆவது பந்து 1 ரன்.

ஹர்த்திக் பாண்டியா Vs சார்லஸ்  : 5ஆவது பந்து 4 ரன்கள். [பவுண்டரி]

ஹர்த்திக் பாண்டியா Vs சார்லஸ் : 4ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

ஹர்த்திக் பாண்டியா Vs சிம்மன்ஸ் : 3ஆவது பந்து 1 ரன்.

ஹர்த்திக் பாண்டியா Vs சார்லஸ் : 2ஆவதுமுதல் பந்து 1 ரன்.

ஹர்த்திக் பாண்டியா Vs சிம்மன்ஸ் : முதல் பந்து 1 ரன்.


ஏழு ஓவர்கள் முடிவில் : 51 / 2

அஸ்வின் Vs சிம்மன்ஸ் : 6ஆவது பந்து 1 ரன்.

அஸ்வின் Vs சிம்மன்ஸ் : மீண்டும் 5ஆவது பந்து. ஆனால், ரன் ஏதும் எடுக்கப்படவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணி 6.4 ஓவர்களில் 50 ரன்களை கடந்துள்ளது.

அஸ்வின் Vs சிம்மன்ஸ் : 5ஆவது பந்து 1 ரன். சிம்மன்ஸ் கேட்ச் ஆனார். ஆனால், இதனை நடுவர் நோ-பாலாக அமைந்தது. ’ஃப்ரீ ஹிட்’

அஸ்வின் Vs சிம்மன்ஸ் : 4ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

அஸ்வின் Vs சிம்மன்ஸ் : 3ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

அஸ்வின் Vs சிம்மன்ஸ் : 2ஆவது பந்து 4 ரன்கள். [பவுண்டரி].

அஸ்வின் Vs சார்லஸ் : முதல் பந்து 1 ரன்.
 
ஆறு ஓவர்கள் முடிவில் : 44 / 2

ரவீந்திர ஜடேஜா Vs சிம்மன்ஸ் : 6ஆவது பந்து 2 ரன்கள்.

ரவீந்திர ஜடேஜா Vs சிம்மன்ஸ் : 5ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

ரவீந்திர ஜடேஜா Vs சிம்மன்ஸ் : 4ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

ரவீந்திர ஜடேஜா Vs சிம்மன்ஸ் : 3ஆவது பந்து 6 ரன்கள். [சிக்ஸர்] 88 மீட்டர் தொலைவில் சென்று விழுந்தது.

ரவீந்திர ஜடேஜா Vs சிம்மன்ஸ் : 2ஆவது பந்து 2 ரன்கள்.

ரவீந்திர ஜடேஜா Vs சார்லஸ் : முதல் பந்து 1 ரன்.
 
ஐந்து ஓவர்கள் முடிவில் : 33 / 2

ஆசிஷ் நெஹ்ரா Vs சிம்மன்ஸ் : 6ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

ஆசிஷ் நெஹ்ரா Vs சிம்மன்ஸ் : 5ஆவது பந்து 4 ரன்கள். [பவுண்டரி] டீப் ஸ்கொய்ர் லெக் திசையில் அருமையாக அடிக்கப்பட்டது.

ஆசிஷ் நெஹ்ரா Vs சார்லஸ் : 4ஆவது பந்து 1 ரன்.

ஆசிஷ் நெஹ்ரா Vs சார்லஸ் : 3ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

ஆசிஷ் நெஹ்ரா Vs சார்லஸ் : 2ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

ஆசிஷ் நெஹ்ரா Vs சார்லஸ் : முதல் பந்து ரன் ஏதும் இல்லை.

நான்கு ஓவர்கள் முடிவில் : 28 / 2
 

ஜாஸ்பிரிட் பும்ரா Vs சிம்மன்ஸ் : 6ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

ஜாஸ்பிரிட் பும்ரா Vs சிம்மன்ஸ் : 5ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

ஜாஸ்பிரிட் பும்ரா Vs சார்லஸ் : 4ஆவது பந்து 1 ரன்.

ஜாஸ்பிரிட் பும்ரா Vs சார்லஸ் : 3ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

ஜாஸ்பிரிட் பும்ரா Vs சார்லஸ் : 2ஆவது பந்து 4 ரன்கள். [பவுண்டரி]

ஜாஸ்பிரிட் பும்ரா Vs சார்லஸ் : முதல் பந்து 4 ரன்கள். [பவுண்டரி]
 
மூன்று ஓவர்கள் முடிவில் : 19 / 2

ஆசிஷ் நெஹ்ரா Vs சாமுவேல்ஸ் : 6ஆவது பந்து சாமுவேல்ஸ் அவுட். ரஹானே அருமையாக பிடித்தார். சாமுவேல்ஸ் 7 பந்துகளில் [2 பவுண்டரிகள்] 8 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ஆசிஷ் நெஹ்ரா Vs சார்லஸ் : 5ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

ஆசிஷ் நெஹ்ரா Vs சார்லஸ் : 4ஆவது பந்து 1 ரன்.

ஆசிஷ் நெஹ்ரா Vs சார்லஸ் : 3ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

ஆசிஷ் நெஹ்ரா Vs சார்லஸ் : 2ஆவது பந்து ரன் ஏதும் இல்லை. எல்.பி.டபுள்யூ அப்பீல் செய்யப்பட்டது. ஆனால், அவுட் வழங்கப்படவில்லை.

ஆசிஷ் நெஹ்ரா Vs சார்லஸ் : முதல் பந்து 4 ரன்கள். [பவுண்டரி]
 
இரண்டு ஓவர்கள் முடிவில் : 14 / 1

ஜாஸ்பிரிட் பும்ரா Vs சாமுவேஸ்ல் : 6ஆவது பந்து 4 ரன்கள் [பவுண்டரி]

ஜாஸ்பிரிட் பும்ரா Vs சாமுவேஸ்ல் : 5ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

ஜாஸ்பிரிட் பும்ரா Vs சாமுவேஸ்ல் : 4ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

ஜாஸ்பிரிட் பும்ரா Vs சாமுவேஸ்ல் : 3ஆவது பந்து. [பவுண்டரி]. அவுட் சைட் எட்ஜ்.

ஜாஸ்பிரிட் பும்ரா Vs சாமுவேஸ்ல் : 2ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

ஜாஸ்பிரிட் பும்ரா Vs கிறிஸ் கெய்ல்: முதல் பந்து. கிறிஸ் கெய்ல் அவுட் [ லோ புல் டாஸ் பந்தில் அருமையான போல்ட்]. கிறிஸ் கெய்ல் 6 பந்துகளில் [ஒரு பவுண்டரி] 5 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ஒரு ஓவர் முடிவில் : 6 / 0

ஆசிஷ் நெஹ்ரா Vs கிறிஸ் கெய்ல்: 6ஆவது பந்து 1 ரன்.

ஆசிஷ் நெஹ்ரா Vs கிறிஸ் கெய்ல்: 5ஆவது பந்து 4 ரன்கள். [பவுண்டரி]

ஆசிஷ் நெஹ்ரா Vs கிறிஸ் கெய்ல்: 4ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

ஆசிஷ் நெஹ்ரா Vs கிறிஸ் கெய்ல்: 3ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

ஆசிஷ் நெஹ்ரா Vs கிறிஸ் கெய்ல்: 2ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

ஆசிஷ் நெஹ்ரா Vs சார்லஸ்: முதல் பந்து 1 ரன்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற 193 ரன்கள் இலக்கு.

விராட் கோலி 47 பந்துகளில் [11 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] 89 ரன்கள்; மகேந்திர சிங் தோனி 9 பந்துகளில் [1 பவுண்டரி] 15 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். விராட் கோலி-தோனி இருவரும் இணைந்து 27 பந்துகளில் 64 ரன்கள் குவித்தனர். [விராட் கோலி 48, தோனி 15].

20 ஓவர்கள் முடிவில் : 192 / 2

ட்வைன் பிராவோ Vs விராட் கோலி : 6ஆவது பந்து 1 ரன்.

ட்வைன் பிராவோ Vs விராட் கோலி: 5ஆவது பந்து 4 ரன்கள். [அருமையான பவுண்டரி].

ட்வைன் பிராவோ Vs தோனி: 4ஆவது பந்து 3 ரன்கள். இரண்டு ரன்கள் ஓடினர். ஓவர் த்ரோ வகையில் மீண்டும் ஒரு ரன் எடுக்கப்பட்டது.

ட்வைன் பிராவோ Vs விராட் கோலி : 3ஆவது பந்து 1 ரன்.

ட்வைன் பிராவோ Vs விராட் கோலி :  2ஆவது பந்து 2 ரன்கள். சிக்ஸருக்கு முயற்சித்தார். ஆனால், அது மேலெழும்பி கேட்ச வாய்ப்பாக மாறியது. ஆனால், சிம்மன்ஸ் கடும் முயற்சிக்குப் பிறகு தவற விட்டார்.

ட்வைன் பிராவோ Vs தோனி : முதல் பந்து 1 ரன்.

ஆட்டத்தின் இறுதி ஓவரை பிராவோ வீசுகிறார்.

 

19 ஓவர்கள் முடிவில் : 180 / 2

ஆண்ட்ரூ ரஸ்ஸல் Vs விராட் கோலி : 6ஆவது பந்து 4 ரன்கள். [பவுண்டரி]

ஆண்ட்ரூ ரஸ்ஸல் Vs விராட் கோலி : 5ஆவது பந்து 4 ரன்கள். [பவுண்டரி]

ஆண்ட்ரூ ரஸ்ஸல் Vs விராட் கோலி : 4ஆவது பந்து 2 ரன்கள்.

ஆண்ட்ரூ ரஸ்ஸல் Vs விராட் கோலி : 3ஆவது சிக்ஸராக விளாசப்பட்டது. 86 மீட்டர் தொலைவில் சென்று விழுந்தது. லென்த் பந்தை மடக்கி அடித்தார்.

ஆண்ட்ரூ ரஸ்ஸல் Vs விராட் கோலி : 2ஆவது பந்து 2 ரன்கள்.

ஆண்ட்ரூ ரஸ்ஸல் Vs தோனி : முதல் பந்து 1 ரன்.

ஆண்ட்ரூ ரஸ்ஸல் தனது கடைசி ஓவரை வீச வருகிறார்.

18 ஓவர்கள் முடிவில் : 161 / 2
 
ட்வைன் பிராவோ Vs விராட் கோலி : 6ஆவது பந்து 4 ரன்கள். ஆண்ட்ரு ரஸ்ஸல் பவுண்டரியை தடுக்க அருமையாக முயற்சித்தார்.

ட்வைன் பிராவோ Vs விராட் கோலி: 5ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

ட்வைன் பிராவோ Vs விராட் கோலி: 4ஆவது பந்து [பவுண்டரி]க்கு விரட்டப்பட்டது. ஆனால், கடினமான கேட்ச் வாய்ப்பை பிராத்வைட் நழுவவிட்டார்.

ட்வைன் பிராவோ Vs தோனி : 3ஆவது பந்து 1 ரன்.

ட்வைன் பிராவோ Vs விராட் கோலி :  2ஆவது பந்து 1 ரன்.

ட்வைன் பிராவோ Vs தோனி : முதல் பந்து 1 ரன்.
 

17 ஓவர்கள் முடிவில் : 150 / 2

பிராத்வைட் Vs விராட் கோலி : 6ஆவது 4 ரன்கள் [பவுண்டரி].

பிராத்வைட் Vs விராட் கோலி : 5ஆவது பந்து 2 ரன்கள்.

விராட் கோலி 33 பந்துகளில் [5 பவுண்டரிகள்] 50 ரன்கள் எடுத்தார். கோலி... கோலி.. என்று மைதானமே அதிர்ந்தது.


பிராத்வைட் Vs விராட் கோலி : 4ஆவது பந்து 4 ரன்கள். [பவுண்டரி] ’லெக் சைடில்’ அருமையாக அடிக்கப்பட்டது.

பிராத்வைட் Vs தோனி : 3ஆவது பந்து 1 ரன்.

பிராத்வைட் Vs தோனி : 2ஆவது பந்து 2 ரன்கள்.

பிராத்வைட் Vs தோனி : முதல் பந்து 4 ரன்கள். [பவுண்டரி]. தோனி பவுண்டரி அடித்ததைக் கண்டு அவரது மனைவி கைதட்டி ரசிக்கிறார்.

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் மைதானத்திற்கு வந்து வீரர்களையும், ரசிகர்களையும் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதேபோல், இந்திய அணியின் கேப்டன் மனைவி சாக்‌ஷி தோனியும் மைதானத்தில் உள்ளார்.

16 ஓவர்கள் முடிவில் : 133 / 2

ஆண்ட்ரூ ரஸ்ஸல் Vs தோனி : மீண்டும் 6ஆவது பந்து 1 ரன்.

ஆண்ட்ரூ ரஸ்ஸல் Vs தோனி : 6ஆவது பந்து 1 ரன். [வைட்]

ஆண்ட்ரூ ரஸ்ஸல் Vs விராட் கோலி : 5ஆவது பந்து 1 ரன்.

ஆண்ட்ரூ ரஸ்ஸல் Vs விராட் கோலி : 4ஆவது பந்து 2 ரன்கள்.

ஆண்ட்ரூ ரஸ்ஸல் Vs ரஹானே : 3ஆவது பந்து ரஹானே அவுட். சிக்ஸராக அடிக்க முயற்சித்தார். ஆனால், பிராவோ எல்லைக்கோட்டிற்கு அருகில் நின்று அருமையாக பிடித்தார். தோனி களமிறங்கினார்.

ஆண்ட்ரூ ரஸ்ஸல் Vs ரோஹித் : மீண்டும் 2ஆவது பந்து ’ஃப்ரீ ஹிட்’ - இந்த பந்தும் சிக்ஸராக விளாசப்பட்டது. 92 மீட்டர் தொலைவில் சென்று விழுந்தது.

ஆண்ட்ரூ ரஸ்ஸல் Vs விராட் கோலி : 2ஆவது பந்து 1 ரன்.

ஆண்ட்ரூ ரஸ்ஸல் Vs விராட் கோலி : முதல் பந்து ரன் ஏதும் இல்லை.

15 ஓவர்கள் முடிவில் : 127 / 1

பிராத்வைட் Vs ரஹானே : 6ஆவது ரன் ஏதும் இல்லை.

பிராத்வைட் Vs விராட் கோலி : 5ஆவது பந்து.1 ரன். புல் டாஸாக வந்தது.

பிராத்வைட் Vs விராட் கோலி : 4ஆவது பந்து 4 ரன்கள். ஆஃப் சைடில் அருமையாக அடிக்கப்பட்டது.

பிராத்வைட் Vs விராட் கோலி : 3ஆவது பந்து ரன் ஏதும் இல்லை

பிராத்வைட் Vs ரஹானே : 2ஆவது பந்து 1 ரன்.

பிராத்வைட் Vs விராட் கோலி : முதல் பந்து 1 ரன்.
 
14 ஓவர்கள் முடிவில் : 120 / 1

சுலைமான் பென் Vs விராட் கோலி: 6ஆவது பந்து 1 ரன்.

சுலைமான் பென் Vs விராட் கோலி : 5ஆவது பந்து 2 ரன்கள்.

சுலைமான் பென் Vs ரஹானே : 4ஆவது பந்து 1 ரன்கள்.
 
சுலைமான் பென் Vs ரஹானே : 3ஆவது பந்து 2 ரன்கள்.

சுலைமான் பென் Vs விராட் கோலி : 2ஆவது பந்து 1 ரன்கள்.

சுலைமான் பென் Vs விராட் கோலி : முதல் பந்து 4 ரன்கள். [பவுண்டரி]
 

13 ஓவர்கள் முடிவில் : 109 / 1
 
ட்வைன் பிராவோ Vs விராட் கோலி: 6ஆவது பந்து 1 ரன்.

ட்வைன் பிராவோ Vs விராட் கோலி: 5ஆவது பந்து 2 ரன்கள்.

ட்வைன் பிராவோ Vs விராட் கோலி: 4ஆவது பந்து, புல் டாஸாக வந்த பந்து [பவுண்டரி]க்கு விரட்டப்பட்டது.

ட்வைன் பிராவோ Vs விராட் கோலி: 3ஆவது பந்து 2 ரன்.

இந்திய அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை தொட்டுள்ளது.

ட்வைன் பிராவோ Vs ரஹானே:  2ஆவது பந்து 1 ரன்.

ட்வைன் பிராவோ Vs விராட் கோலி: முதல் பந்து 1 ரன்.
 
12 ஓவர்கள் முடிவில் : 98 / 1

சுலைமான் பென் Vs விராட் கோலி: 6ஆவது பந்து 1 ரன்.

சுலைமான் பென் Vs ரஹானே : 5ஆவது பந்து 1 ரன்.

சுலைமான் பென் Vs விராட் கோலி : 4ஆவது பந்து 1 ரன்கள்.
 
சுலைமான் பென் Vs ரஹானே : 3ஆவது பந்து 1 ரன்.

சுலைமான் பென் Vs ரஹானே : 2ஆவது பந்து 2 ரன்கள்.

சுலைமான் பென் Vs விராட் கோலி : முதல் பந்து 1 ரன்.
 
11 ஓவர்கள் முடிவில் : 91 / 1

பிராத்வைட் Vs விராட் கோலி : 6ஆவது பந்து ஒரு ரன்.

பிராத்வைட் Vs ரஹானே : 5ஆவது பந்து 1 ரன்.

பிராத்வைட் Vs ரஹானே : 4ஆவது பந்து ரன் இல்லை.

பிராத்வைட் Vs விராட் கோலி : 3ஆவது பந்து ஒரு ரன்.

பிராத்வைட் Vs விராட் கோலி : 2ஆவது பந்து 2 ரன்கள்.

பிராத்வைட் Vs ரஹானே : முதல் பந்து 1 ரன்.

பத்து ஓவர்கள் முடிவில் : 86 / 1
சாமுவேல் பத்ரி Vs ரஹானே : 6ஆவது பந்து 1 ரன்.

சாமுவேல் பத்ரி Vs ரஹானே : 5ஆவது பந்து 4 ரன்கள் [பவுண்டரி].

சாமுவேல் பத்ரி Vs விராட் கோலி : 4ஆவது பந்து 1 ரன்.

சாமுவேல் பத்ரி Vs ரஹானே: 3ஆவது பந்து 1 ரன்.

சாமுவேல் பத்ரி Vs ரஹானே : 2ஆவது பந்து ரன் ஏதும் இல்லை.

சாமுவேல் பத்ரி Vs ரஹானே : மீண்டும் முதல் பந்து 2 ரன்கள்.

சாமுவேல் பத்ரி Vs ரஹானே : முதல் பந்து 1 ரன் [அகலப்பந்து]

ஒன்பது ஓவர்கள் முடிவில் : 76 / 1


இதில் மேலும் படிக்கவும் :