இங்கிலாந்து Vs வெஸ்ட் இண்டீஸ் மோதலின் அதிரடி ஆட்டம் [வீடியோ]


லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 17 மார்ச் 2016 (18:22 IST)
டி 20 உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 
 
இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் இங்கிலாந்து அணி குவித்தது. பின்னர், 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இதில், 27 பந்துகளில் [3 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்] அரைச்சதம் எடுத்த கிறிஸ் கெய்ல் , அவர் அடுத்த 20 பந்துகளில் 50 ரன்கள் 20 பந்துகளில் 50 ரன்கள் குவித்து டி 20 வரலாற்றில் தனது 2ஆவது சதத்தை [47 பந்துகள், 5 பவுண்டரிகள், 11 சிக்ஸர்கள்] குவித்து டி 20 வரலாற்றில் தனது 2ஆவது சதத்தை பதிவு செய்தார்.
 
அந்த ஆட்டத்தின் சுருக்கமான வீடியோ :
 
 
 
ICC T20 world cup 2016 West indies vs England match highlight...

ICC T20 world cup 2016 West indies vs England match highlights HD

Posted by Cricket Fans Daily Highlights on Thursday, March 17, 2016இதில் மேலும் படிக்கவும் :