பட்டையை கிளப்பும் ஐசிசி கிரிக்கெட் தீம் பாடல் - ரசிகர்கள் உற்சாகம்

Last Updated: சனி, 18 மே 2019 (15:16 IST)
எதிர்வரும் 30ம் தேதி முதல் நடைபெற இருக்கும் ஐசிசி ஒருநாள் உலககோப்பை போட்டிகளை கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர். 


 
இந்தநிலையில் சமீபத்தில் வெற்றிபெறும் அணிகளுக்கான பரிசு குறித்த பட்டியலை வெளியிட்டிருந்தது ஐசிசி. நேற்று ஐசிசி ஒருநாள் உலககோப்பை போட்டிக்கான அதிகாரபூர்வ இசை ஆல்பத்தை வெளியிட்டது.
 
உலக கோப்பை கிரிக்கெட் தூதரான ப்ளிண்ட் டாப், லோரின் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த பாடலானது ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்று வருகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :