இந்தக் கட்டுரைக்கான கருத்துகள் மூடப்பட்டுள்ளன.

கருத்துகள்

nicholas

இப்படியே போய் கொண்டிருந்தால் தமிழ்நாடு உருப்பட்ட மாதிரி தான். கட்டாயம் நாட்டை கெடுக்க இவர்களுக்கு பணம் வருகிறது என்பது உண்மையாக இருக்குமோ என்று தோன்றுகிறது...
X REPORT ABUSE Date 12-07-18 (04:02 AM)

Arvindh

நீங்கள் சொல்வது முற்றும் சரியே. தீவிரமாக இதைப்பற்றி விசாரிக்க வேண்டும். தமிழ் மக்கள் கடின உழைப்பாளிகள், நியாயமானவர்கள், அதனாலாயே அரசியல்வாதிகள் ஊழல் செய்தாலும் தொழிட்சாலைகளும், உற்பத்தி பெருக்கத்துக்கும் அவர்கள் பங்கம் விளைவிக்காததால், முனேற்றப்பாதையில் தமிழ்நாடு இருந்து கொண்டு வந்தது இதுவரை. இப்போது, இவர்கள் செய்யும் இடைவிடாத (பல சமயங்களில்) நியாயமற்ற போராட்டங்களினால் இனிமேல் தமிழ்நாடு எப்படி இருக்கப்போகிறது என்பது கேள்விக்குள்ளாகிறது!
Date 12-07-18 (11:33 AM)